உலகச்செய்திகள்

ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம்..?

எல்லாம் முடிந்தது.. ஓவர் 22.94% 3,608 Votes தண்டனை ரத்தானால் மீண்டும் அடுத்த ரவுண்டு வருவார் 14.99% 2,358 Votes ஜாமீனில் வெளியே வந்துவிட்டாலே போதும், கலக்குவார் 49.96% 7,857 Votes இனி மீண்டும் முதல்வராகவே முடியாது 12.11% 1,905 Votes மொத்த ஓட்டுக்கள்: 15,728  

14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமாகிய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

  அமெரிக்காவில் தன்னிடம் படித்த 14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமாகிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அமன்டா சோடலோ. திருமணமானவர். டெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில் உள்ள பள்ளியில்...

அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு நீதிமன்றத்தில் பிடியாணை

உலகில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தொடர சர்வதேசச் சட்டங்களில் இடமுண்டு. அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையிலேயே அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு...

சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவரது முதல்வர் பதவி இரண்டாவது முறையாக பறிபோய்விட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் ஓ. பன்னீர்செல்வமே நியமிக்கப்படுவாரா அல்லது வேறு யாருக்கும் வாய்ப்பு...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவி்ல்22 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவி்ல் இலங்கைக்கு ஆதரவாக 22 நாடுகள் குரல் கொடுத்துள்ளன. இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும், இலங்கையின் அனுமதியின்றி அவ்வாறான ஒரு விசாரணையை மேற்கொள்ள முடியாது என்றும்...

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பு! தண்டனை இன்னமும் அறிவிக்கப்படவில்லை!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது. ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான...

தமிழக முதல்வர் பதவியில் இருந்து அவர் விலக நேரிடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

  வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி...

ஏனைய செய்தி பெண் வழக்கறிஞரை துடித்துடிக்க கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

இஸ்லாமிற்கு எதிரான கருத்தை வெளியிட்டதாக ஈராக்கை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.ஈராக்கை சேர்ந்த சமிர் சலி அல்-நுடாமி (Sameera Salih Ali al-Nuaimy) என்ற பெண்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சில தேவையற்ற நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இலங்கை ஆட்படுத்தப்பட்டுள்ளது- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளர் ஐயாட் அமீன் மதானியை இன்று சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடைநடுவில் இந்த சந்திப்பு...