நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மகிந்த ராஜபக்சவின் ஐ.நா உரைக்கு எதிர்ப்பு-எதிர்ப்பையும் தாண்டி மகிந்தவின் உரை
ஐ.நா பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபச்ச உரையாற்றுவதற்கு சிலமணி நேரம் உள்ள நிலையில், வட அமெரிக்கத் தமிழர்கள் பொங்குதமிழ் எழுச்சியோடு ஐ.நா முன் அணிதிரளத் தொடங்கிவிட்டனர்.
சிறிலங்கா அரசுத்...
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் சர்மாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பொதுநலவாய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி கலந்துரையாடினார்.
ஐ.நா. பொதுக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து இன்று உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்திருக்கிறார்.
ஜனாதிபதி, நேபாள பிரதம அமைச்சர் சுசில் கொய்ரால,...
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்காவும், அதன் அரபு கூட்டாளிகளும் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகள் பலர் பலியாயினர். பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசியுள்ளது.
ஈராக்,...
ஐ.எஸ்.ஐ.எஸ் கை ஓங்குகிறது! உயிருக்கு அஞ்சி அகதிகளாகும் மக்கள்
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கி வரும் நிலையில் குர்து இன மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக...
நாளைய இளம் தலைவராக இந்திய இளைஞரை கவுரவப்படுத்திய அமெரிக்க பத்திரிகை
உலகில் மாற்றங்களை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடும் இளைஞர்களின் ஆற்றலை இனங்கண்டு, 'யங் லீடர் ஆப் டுமாரோ' (நாளைய இளம் தலைவர்) என்ற பட்டியலில் அவர்களின் பெயர்களை பிரபல அமெரிக்க பத்திரிகையான, 'டைம்ஸ்' ...
2 லட்சம் டாலருக்கு ஏலம் போன ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்கு ஏலத்தின் மூலம் விற்பனையாகியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது...
ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி தேர்வு:அப்துல்லா அப்துல்லாவுடன் சமரசம்
தலிபான்களின் தாயகமாக விளங்கிவந்த ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் பாதுகாப்புடன் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று...
உலகிலேயே காற்றை அதிகம் மாசுபடுத்தும் அமெரிக்க மின் உலைகள்
சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ரஷ்யாவை விட அமெரிக்க மின் உலைகளே உலகில் அதிக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அடுத்த வாரம் ஐ.நா.வின் பருவநிலை மாநாடு நியூயார்க் நகரில்...
ஒருமுறை உறவு கொண்டாலே குழந்தை பிறக்கும் என்பதற்கு உங்கள் வாழ்க்கை ஒன்றும் சினிமா இல்லை-டாக்டர் பேகம் ரஸியா
பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (1)
கேள்வி - 01 : என் வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில் எனக்கு பயங்கரமான நீர்கடுப்பு உண்டாகிறது....
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் லோட்டஸ் டிவி என்ற தொலைக்காட்சியில் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
மூன்றாம் பாலினமான திருநங்கைகள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்படும் நிலையில், தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் லோட்டஸ் டிவி என்ற தொலைக்காட்சியில் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
31 வயதாகும் பத்மினி பிரகாஷ் என்ற இந்தத்...