பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு காரணம் யார்? கசிந்த தகவல்
மைக்ரோசொப்ட் அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு யார் காரணம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.பில்கேட்ஸ் 20 வருடங்களுக்கு முன்னர் மைக்கேல் லார்சன் (Michel Larson) என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார்....
எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு: மூவர் பலி
எகிப்து தலைநகர் கெய்ரோவில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் இருக்கும் அதன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடித்தது. இதில் மூவர் பலியானார்கள்.
அங்குள்ள காவல் சோதனைச்சாவடியை தகர்க்கும் நோக்கில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில்...
நியூசிலாந்தில் மீண்டும் ஆட்சியை பிடித்த ஜான் கீ: பிரதமர் மோடி வாழ்த்து
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது.
49 சதவிகித வாக்குகளை அள்ளிய ஆளுங்கட்சி மிகப்பெரிய முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தங்கள்...
அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஆப்கன் அதிபர் பதவி வேட்பாளர்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா முன்னிலை பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட...
நேபாள நாட்டின் முன்னாள் மன்னர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி
நேபாள நாட்டின் முன்னாள் மன்னரும், மன்னர் வம்சத்தின் கடைசி அரசருமான ஞானேந்திர ஷாவுக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நார்விக் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவில்...
ஹென்னிங்கை விடுதலை செய்யுங்கள்: ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அவரது மனைவி உருக்கமான கோரிக்கை
பிரிட்டனை சேர்ந்த டாக்சி டிரைவரான ஆலன் ஹென்னிங்கை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்து அவரை தலை துண்டித்து கொல்லப்போவதாக தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் இம்மாதிரியான முடிவு ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும்...
கம்பி படுக்கையில் நிர்வாணமாக தூக்கம், சீன அழகி சாதனை!
மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!
சம்மந்தி ஆகிவிட்ட இந்தியாவும் சீனாவும்
சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய விஜயத்திற்கு முன்னால், இலங்கைக்கும், மாலைதீவுக்கும் அரசுமுறைப் பயணமாகச் சென்றதுகூட, ஒருவகையில், இந்தியாவை எச்சரிப்பதற்காகவும், தெற்கு ஆசியாவைப் பொருளாதார சக்தியாக மாற்ற விரும்பும் நரேந்திர மோடியின்...
காசாவினால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட செல் தாக்குதலை தடுத்து நிறுத்திய ஏஞ்சல் கண் முன்பே கடவுளின் அற்புதம்
காசாவினால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட செல் தாக்குதலை தடுத்து நிறுத்திய ஏஞ்சல்
கண் முன்பே கடவுளின் அற்புதம்
TPN NEWS
சென்னையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி!சனி, செப்டம்பர் 13, 2014 – தமிழீழம் |
எங்கள் ஈழம் இது தமிழீழம்
சென்னையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி!சனி, செப்டம்பர் 13, 2014 - தமிழீழம் | ஆர்த்தி , சென்னை
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மாபெரும் தமிழர் பேரணி!
நாள்:...