உலகச்செய்திகள்

சிரியாவின் ஐ.எஸ்.படையில் சேர்ந்து போரிட்ட அமெரிக்கர் பலி

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில...

எரிபொருள் இல்லாததால் கீழே விழும் செயற்கைக்கோள்: நாசா அறிவிப்பு

1997-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இருந்து மழைப்பொழிவின் அளவு பற்றி அறிவதற்காக விண்ணில் செயற்கைக்கோள் ஒன்று ஏவப்பட்டது. தி டிராபிக்கல் ரெயின்பால் மெஷரிங் மிஷன் (டி.ஆர்.எம்.எம்) என்ற அந்த செயற்கைக்கோளை...

அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளியுங்கள்: உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்

அணு ஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29–ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் அணு ஆயுதங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அணு ஆயுத...

பாக்தாத்தில் கார் குண்டு தாக்குதல்: 15 பேர் பலி

கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்கத் தலையீட்டின் மூலம் ஈராக்கின் அதிபராக நியமிக்கப்பட்ட ஷியா பிரிவு நூரி அல் மாலிகி சன்னி சிறுபான்மையினரையும், குர்து பழங்குடியினரையும் தனிமைப்படுத்தி ஏராளமான அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டது தற்போது அங்கு...

இரண்டு பேரழிவுகளின் எதிரொலி: மலேசியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தொடர்ந்து ராஜினாமா

சென்ற வருடம் வரை பாதுகாப்பு வசதிகளுக்குப் பெயர்பெற்ற நிறுவனமாக விளங்கிவந்த மலேசியா ஏர்லைன்ஸ் இந்த வருடம் இரண்டு மோசமான விபத்துகளைச் சந்தித்தது. கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்குப் புறப்பட்ட இந்நிறுவனத்தின்...

ஹமாஸ்-இஸ்ரேல் இடையே நீண்ட கால போர் நிறுத்த ஒப்பந்தம்

பாலஸ்தீனத்தில் உள்ள காசா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இது வரை 2200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு...

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிப்பேன்: வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் தற்போதைய அதிபர் ஹமீது கர்சாயின் பதவிக்காலம் முடியும்நிலையில் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் இறுதியில் நடைபெற்றது. இதன் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான அப்துல்லா அப்துல்லாவும்,...

இருக்கை சண்டையால் பாதியில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

அமெரிக்காவின் யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நெவார்க்கிலிருந்து டென்வர் நோக்கி பறந்துகொண்டிருந்தது. அப்போது எகானமி வகுப்பில் பயணித்துக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் சாய்வாக அமர்ந்துகொள்ளத் தோதாகத் தனது இருக்கையை சாய்வு...

எகிப்தில் பேருந்து விபத்து: 19 பேர் பலி

எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான நகரான லக்சரில் இரு மினிபேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. நேற்று இரவு திருமண கோஷ்டியினர் இரு மினி பேருந்துகளில் சென்று...

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்த 100 இந்திய இஸ்லாமிய இளைஞர்கள்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து அப்பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு என்று பெயரிட்டு அரசு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவில் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து அந்த...