உலகச்செய்திகள்

மஹிந்தவை ஹிட்லருடன் ஒப்பிட முடியாது யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்பில் சுமார் 11 இலட்சம் குழந்தைகள் உட்பட...

  எச்சரிக்கை: சிறுவர்கள், மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்பில் சுமார் 11 இலட்சம் குழந்தைகள் உட்பட 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்   (Hitler guiding...

இந்திய நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி

  இந்திய நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நாடு முழுவதும் 68வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு...

பிரேசிலில் பிரசாரத்திற்கு சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது -வேட்பாளர் உள்பட 7 பேர் பலி

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.வரும் அக்டோபர் மாதம் பிரேசிலில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இந்த பிரசாரத்தில்...

அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சவால்….

  ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பயந்து பதுங்கியுள்ள யாஸிதி இன மக்கள் வெளியேற்றப்படுவர் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஈராக்கின் சின்ஜார் பகுதியில் வாழும் யாஸிடி மக்கள் மீதான தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகரித்ததால், அங்குள்ள மலைகளில்...

இஸ்ரேலுடன் மேலும் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கிய சண்டை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்தது. இதற்கிடையில்,...

சிரியாவில் மேலும் சில நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். படை கைப்பற்றியது

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில...

தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா.வுக்கு சவூதி அரேபியா 10 கோடி டாலர்களை வழங்கியது

உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய அரசாங்கம் 10 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது. ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி-மூனிடம் இந்த...

இஸ்ரேல் வீசிய வெடிக்காத ஏவுகணையை செயலிழக்க செய்யும்போது விபத்து: 5 பேர் பலி

- இஸ்ரேல் ராணுவத்துக்கும், காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா மீது இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளில் சில ஏவுகணைகள் வெடிக்காமல் அப்படியே...

ஈராக்குக்கு மேலும் 130 ராணுவ ஆலோசகர்கள்: அமெரிக்கா அனுப்பியது

ஈராக்கில் அரசுக்கு எதிராக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். மொசூல் உள்ளிட்ட ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களின் முன்னேற்றத்தை தடுக்க ஈராக்குக்கு அமெரிக்கா...

ஈராக் புதிய பிரதமர் வீடு அருகே தற்கொலைத் தாக்குதல்

கடந்த 2006-2007ஆம் ஆண்டுகளில் ஈராக்கில் இனக்கலவரங்கள் அதிகரித்துக் காணப்பட்டபோது அமெரிக்கா தலையிட்டு ஷியா பிரிவினரான நூரி அல் மாலிகியைப் பிரதமராக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இருப்பினும், அங்குள்ள சன்னி, குர்து இன மக்களை...