காஸா கடற்கரை பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை: 4 சிறுவர்கள் பலி
காஸா பகுதியில் நடத்தி வரும் தாக்குதல்களை மனித நேய அடிப்படையில் தற்காலிகமாக 6 மணி நேரம நிறித்தி வைப்பதாக அறிவித்த இஸ்ரேல் நாட்டின் விமானப்படை, அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த நேரத்துக்கு முன்னதாக காஸாவின்...
ஐ.நா. வேண்டுகோளை ஏற்று 6 மணி நேர போர் நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளை ஏற்று மனித நேய அடிப்படையில் 6 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்திய விமான...
பாக். தலீபான் தளபதியை ராணுவம் சுட்டு பிடித்தது
பாகிஸ்தான் தலீபான் தளபதியை ராணுவம் சுட்டு பிடித்தது. இவர் முன்னாள் அதிபர் முஷரப்பை கொல்ல முயன்று, மரண தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின்...
இஸ்ரேல் தாக்குதல்: மோடி எச்சரிக்கை
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மேற்கு ஆசியாவில் ஸ்திரமற்ற தன்மை...
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 25 விபச்சார அழகிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 25 விபச்சார அழகிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சயோனா என்ற இடத்தில் உள்ள குடியிருப்பில் சில பெண்கள் பாலியல் தொழில் செய்து...
இந்தியாவிற்கு எதிராக தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு சலாஹூதீன் அழைப்பு
இந்தியாவிற்கு எதிராக போராட தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் உதவி செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான்.
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற...
பாலியல் வன்முறைகள் : பஸ்சில் பிரபல பாடகிக்கு ஏற்பட்ட அவமானம்
பெரு நாட்டின் பிரபல தொலைக்காட்சி பாடகி எடிடா குரேரோ (வயது 30) கடந்த மார்ச் மாதம் மூளையில் ரத்தக்கசிவு மரணமடைந்தார். குரேரோவை அவரது கணவர் பால் ஒலோர்டிகா அடித்து கொன்றுவிட்டார் என கூறப்ட்டது.தற்போது...
பிரதமர் மோடியின் ஆதரவாளரான ப்ரீத்தி படேல் பிரிட்டனின் கருவூல அமைச்சராக நியமனம்
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான ப்ரீத்தி படேல் பிரிட்டனின் கருவூல அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ப்ரீத்தி படேல் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது...
காசாவில் உள்ள மக்கள் உடனே வெளியேறுங்கள்: இஸ்ரேல் எச்சரிக்கை
காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கு இடையிலான ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்லும்படி எச்சரித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்திய...
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட ரம்மசுன் சூறாவளியில் 10பேர் பலி: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய 'ரம்மசுன்' என்ற சூறாவளிக்காற்று தலைநகர் மணிலாவின் மிக அருகே கடந்து சென்றது. இந்த சூறாவளிக் காற்று தலைநகரையே செயலிழக்க வைத்து 3,70,000 மக்களைத் தங்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றியது.
பிரதான...