ஏமனில் கிளர்ச்சியாளர்கள்-இஸ்லாமியர்கள் மோதல்: 35 பேர் சாவு
ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நடந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 35 பேர் இறந்தனர்.
நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஜோப் மாகாணத்தில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹாவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும், பழமைவாத...
தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க அனுமதியளிக்கப்பட வேண்டும் – அமெரிக்கா:-
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிவில் அமைப்புக்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு;ள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
தன்னார்வ...
ரெலோ அமைப்பின் முன்னணித் தலைவர்கள் உட்பட உட்பட 53 வீர மறவர்களின் 31வது ஆண்டு நினைவு நாள், இலங்கை...
யூலை மாதம் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பின் முன்னணித் தலைவர்கள் உட்பட உட்பட 53 வீர மறவர்களின் 31வது ஆண்டு நினைவு நாள், இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில்...
பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: பலி 150 ஆக உயர்வு
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று 5–வது நாளாக இந்த தாக்குதல் தொடர்ந்தது.ஹமாஸ் தீவிரவாதிகளின் 1100...
அதிபர் தேர்தல்: மறுவாக்கு எண்ணிக்கையை வரவேற்றுள்ள ஆப்கன் அதிபர்
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும், முன்னாள் நிதியமைச்சர்...
பாக்தாத் குடியிருப்பு வளாகத்தில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் 33 பேர் பலி
மத்திய கிழக்கு நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை அங்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாக அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.போராளிகள்...
5வது நாளாக இஸ்ரேல் தாக்குதல் பலி எண்ணிக்கை 127ஆக உயர்வு
பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ்க்கு எதிராக காசா மலைப் பகுதியில் தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது இஸ்ரேஸ் ராணுவம். 5வது நாளை எட்டியுள்ள இந்த தாக்குதலில் இதுவரை 127 பேர் இறந்துள்ளனர். நேற்று...
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இந்தியப் பெண்ணுக்கு உயர் பதவி
அமெரிக்காவில் வசிப்பவர், இந்திய வம்சாவளிப்பெண் விஜி முரளி. இவர் அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தின் தலைமை தகவல் அலுவலர் மற்றும் தகவல், கல்வி தொழில்நுட்ப துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த...
கால்பந்து இறுதி போட்டி: உலகமெங்கும் சண்டை நிறுத்தம்- வாடிகன் வேண்டுகோள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம், பிரேசிலில் இன்று ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடக்கிறது. உலகமெங்கும் இது பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஈராக், சிரியா, நைஜீரியா, உக்ரைன் என பல இடங்களிலும்...
ஆப்கன், உக்ரைன் நிலவரம் குறித்து நேட்டோ படை செயலாளருடன் ஒபாமா திடீர் ஆலோசனை
ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் நிலவரம் குறித்து நேட்டோ படைகளின் பொதுசெயலாளருடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேட்டோ...