போலந்தில் விமானங்கள் நடுவானில் மோதல்: 2 பேர் பலி
போலந்தில் இன்று இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்டன. தலைநகர் வர்சாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடோம் நகரின் அருகில் இந்த விபத்து நடந்தது.
ஒவ்வொரு விமானத்திலும் தலா இரண்டு பேர்...
பாக்தாத்தில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் 50 உடல்கள் கண்டுபிடிப்பு
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும்விதமாக அங்குள்ள சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாகப் போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்திற்கு...
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இங்கிலாந்து எம்.பி.க்கள்: அதிர்ச்சித் தகவல்
இங்கிலாந்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. அந்நாட்டில் அரசியல் ரீதியாகப் பிரபலமாகியுள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகள் 10 பேர் உட்பட மொத்தம் 20 பிரபலங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளில்...
குண்டு வீச்சில் 28 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் தாக்குதலுக்கு காசா தீவிரவாதிகள் பதிலடி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசா பகுதியை ஆட்சி செய்யும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் இளைஞர்கள் 3 பேரை கடத்தி சென்று தீவிரவாதிகள் கொன்றனர்.
அதற்கு பழிவாங்கும் செயலாக...
பாகிஸ்தானுக்கு இலவசமாக ஒரு கோடி டோஸ் சொட்டு மருந்து: சவுதி வழங்கியது
உலக நாடுகள் அனைத்திலும் போலியோ நோயை ஒழிக்க உலக சுகாதார கழகமான ‘யூனிசெப்’ தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
இருப்பினும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளிலும் இவர்களின் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த...
சிரியாவின் ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மூலப்பொருளை இங்கிலாந்து அனுப்பியதா?
சிரியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் படைகள் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொது மக்களை கொன்று குவித்தன.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபையும் உலகின்...
சீனாவில் மண்சரிவு: 17 பேர் மாயம்
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 17 பேரைக் காணவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஷாவா கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சகதி...
ஓடும் ரெயிலில் கற்பழிக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட 13 வயது தாய்லாந்து சிறுமி மரணம்
ஓடும் ரெயிலில் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு, வெளியே தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் தாய்லாந்து நாட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஒன்றான சுரட் தனி-யில் நோய்வாய்பட்டு கிடக்கும் பாட்டியை...
விமானம் தாமதம் ஆனதால் சொந்த செலவில் பயணிகளுக்கு உணவளித்த பைலட்
அமெரிக்காவில் மலிவு விலை விமான சேவையை ‘பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ்’ என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த திங்கட்கிழமை 160 பயணிகளுடன் வாஷிங்டன் நகரில் இருந்து புறப்பட்டு டென்வர்...
மொசூல் நகரில் இருந்து சதாம்உசேன் ஆதரவாளர்களை வெளியேற்றிய போராளிகள்
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் போராளிகள் கை ஓங்கியுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கில் உள்ள மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா, பாய்ஜா உள்ளிட்ட...