உலகச்செய்திகள்

உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர்

சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்தியர்களில் ஒருவர் சஞ்சய் ராதாகிருஷ்ணன்(26). மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உலகில் உள்ள கடும் ஆபத்தான மலை சிகரங்களின் மீது எல்லாம் ஏறி பயிற்சி பெற்று...

பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 400 தீவிரவாதிகள் பலி பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் தலிபான், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகள் முகாம்களை அமைத்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அடிக்கடி தாக்குதல்களை நடத்தி அப்பாவி...

சோமாலியா அதிபர் மாளிகை மீது தாக்குதல்: அதிபர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

சோமாலியா அதிபர் மாளிகை சுற்றுச்சுவர் மீது இஸ்லாமிய போராளிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரால் மோதி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுகள் நிரப்பிய காரில் வந்த போராளிகள் சுற்றுச்சுவரில் காரை கொண்டு மோதியதாக...

சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் சிவன் ஆலய திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.

சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் மத்தியில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். தாயக நினைவுகளை ஒத்ததாய் அமைந்திருந்த...

போலந்து நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 11 பேர் பலி

போலந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள செஸ்டோசோவா பாராசூட் கிளப்பிற்கு அருகில் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் 11 பேர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மீட்புப்...

ஈராக்கில் இருந்து மேலும் 200 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர்

உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கின் நஜ்ப் நகரில் சிக்கி, வெளியேற வழியின்றி தவித்தவர்களில் மேலும் 200 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில், ஈராக்கில் உள்ள...

அதிக காலம் இணைந்து வாழ்ந்து ஒட்டிப்பிறந்த அமெரிக்கர்கள் சாதனை

உலகமெங்கும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் இருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டில், சாங், இங்க் பங்கர் சகோதரர்கள் 1811-ம் ஆண்டு மே மாதம் 11-ந் திகதி பிறந்தார்கள். அதிகபட்சமாக இவர்கள் 62 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து சாதனை படைத்தனர். 1874-ம்...

பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி வில்லியம் ஹேக் திங்களன்று இந்தியா வருகை

பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரியான வில்லியம் ஹேக் இரு நாள் அரசு முறைப் பயணமாக வரும் திங்களன்று இந்தியா வருகிறார். அப்போது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக...

யப்பான் நாட்டில் ஒரு ஹோட்டலில் பெண்களை நிர்வாணமாக படுக்க வைத்து அவர்கள் மேல் உணவினை படைத்து பின் உட்...

மனிதர்களின் ஆசையோ எண்ணில் அடங்காதவை. அதிலும் வெளிநாட்டவரை பொறுத்தரை எதிலும் ஒரு புதுமையை விரும்புவர்கள். அந்த வகையில் இங்கும் ஒரு ஹோட்டல் நிறுவனத்தினருக்கு வில்லக்கமான எண்ணம் உதயமாகியுள்ளது. அது என்ன என்றால்? எம்மில் பெரும்பாலானவர்கள்...

இஸ்ரேலில் 1000 க் கணக்ல் நிர்வான போஸ் கொடுத்துள்ளனர்

  இஸ்ரேலில் நாட்டில் சாக்கடர்க்கரையில் 18-77 வயது வரையிலான ஆண் பெண் இருவரும் 1000 க் கணக்ல் நிர்வான போஸ் கொடுத்துள்ளனர் இவை ஒரு புகைப்கட கலைஞ்ஞரினால் ஒழூங்கு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்னது;