உலகச்செய்திகள்

சின்னக்குயில் சித்ரா அந்தரத்தில் நின்று பாடி அசத்தினார்

இந்தியாவின் கேரளமானிலத்தில்  நடைபெற்ற மேடை  நிகழ்வு ஒன்றில் சின்னக்குயில் சித்ரா அந்தரத்தில் நின்று பாடி அசத்தினார் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்    

முதியோர் இல்லத்தில் கொடூரம்.

  பிரித்தானியாவில் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்த மூன்று இளைஞர்கள் முதியவர் ஒருவரை தாக்கியும், ஒழுங்காக பராமரிக்க மறுத்ததற்காகவும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வடக்கு சோமர்சடில் உள்ள முதியோர் இல்லத்தில் க்ளேடிஸ் ரைட்...

எகிப்தில் சிறைத்தண்டனை அவுஸ்திரேலிய செய்தியாளருக்கு.

  அவுஸ்திரேலிய செய்தியாளர் பீற்றர் கிரெஸ்தே உள்ளிட்ட மூன்று செய்தியாளர்களுக்கு எகிப்திய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தவறான செய்திகளைப் பரப்பினார்கள் என்பதும், தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு உதவி செய்தார்கள் என்பதும் மூவருக்கு...

தொழில்நுட்பத்தில் அமெரிக்கா அதிரடி புரட்சி.

ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்க வல்ல பதில் ஏவுகணைகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளின் சோதனை கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் அவை இதுவரை வெற்றிகரமாக அமையவில்லை. இந்த நிலையில்...

தென் கொரியாவில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

தென் கொரியாவில் கோசியாங் நகரம் வட கொரியா எல்லையில் உள்ளது. இங்கு இரு நாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளளர். இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த தென்கொரிய ராணுவ வீரர்...

ஈராக்கில் சிறை பிடித்த 38 இந்தியர்களை மனித கேடயமாக்க திட்டம்

ஈராக்கில் அமெரிக்கா படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சதாம் உசேனின் சன்னி பிரிவு முஸ்லிம் ஆட்சி வீழ்ச்சி அடைந்து ஷியா பிரிவு முஸ்லிம் ஆட்சி அமைந்தது. புதிய அரசு சதாம் உசேன் மீது...

ஈராக்குக்கு புனித யாத்திரை சென்ற இந்திய தம்பதியர் பத்திரமாக திரும்பி வந்தனர்

ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள மொசூல் நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 40...

ஜப்பானில் ரோபோக்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சைதமா என்ற இடத்தில் உள்ள ‘ரோபோ’ (எந்திர மனிதன்) தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் அபே பார்வையிட்டார். அங்கு உருவாக்கப்படும் பலதரப்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை ரசித்தார். பின்னர் அங்க நிருபர்களுக்கு பேட்டி...

வெனிசுலா அதிபருக்கு எதிராக போராட்டம்: இது வரை 43 பேர் பலி

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சியினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட்டக்குழுவில் இடம் பிடித்திருந்த மாணவன் குண்டு காயங்களுடன் பிணமாக காணப்பட்டதாக தகவல்கள்...

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது தொடர் தாக்குதல்: 30 பேர் பலி

பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் இன்று பாகிஸ்தான் அரசு நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 30 பேருடன் சேர்த்து இதுவரை 260 தீவிரவாதிகள்...