உலகச்செய்திகள்

தந்தையின் பிறந்த நாளை கொண்டாட அவருக்கு விடுமுறை அளிக்குமாறு 5 வயது சிறுமி கூகுள் நிறுவனத்திற்கு கடிதம்

புகழ்பெற்ற இணையதளமான கூகுள் நிறுனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது.  இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை...

ஈராக் பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் ஜான் கெர்ரி

ஈராக்கில் தற்போது நடைபெற்றுவரும் இனக்கலவரங்களில் போராளிகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால் அந்நாட்டின் பிரதமர் நூரி அல் மாலிகி அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று ஈராக்கிற்கு 300 ராணுவ ஆலோசகர்களை...

ஐ.நா.வின் உதவிகள் அரசு அனுமதியில்லாமல் வழங்கப்படமாட்டாது: ஆசாத்

சிரியாவில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஐ.நா மனிதாபிமான உதவிகளைச் செய்துவருகின்றது. ஆனால் இந்த உதவிகள் அனைத்தும் சிரியா அரசின் அனுமதி பெற்ற பின்னரே...

ஏமனில் பழங்குடியினர்- போராளிகள் கடும் மோதம்: 85 பேர் பலி

ஆசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் சமீப காலங்களாக சன்னி, ஷியா பிரிவு இன மோதல்கள் வலுத்து வருகின்றன. ஹாவ்திஸ் என்று அழைக்கப்படும் ஷியா பிரிவின் போராளிகள் சலாபி...

தீவிரவாதிகளுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலுக்கு ஈராக் ராணுவம் தயார்

தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் ஈராக் நகரங்களை மீட்க 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தாக்குதலுக்கு தயாராக உள்ளனர். எண்ணை வளம்மிக்க ஈராக் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் மூண்டுள்ளது. சன்னி பிரிவு தீவிரவாதிகள்...

அமெரிக்காவில் சேற்றில் நிர்வாணமாக விளையாடும் காட்ச்சி

    அமெரிக்காவில் சேற்றில் நிர்வாணமாக  நிர்வாணமாக விளையாடும் காட்ச்சி இது இவர்களின் முக்கியப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் ஒண்றாம் 4விலர் வாகனங்கள் சகிதம் இந்த விளையாட்டு முக்கியத்துவம் பெறுகிறதாம்.

ஈராக்கில் உள்ள ஷியா புனித சின்னங்களைப் பாதுகாக்க உதவி: ஈரான் அதிபர் ருஹானி

சிரியாவில் நடைபெற்று வரும் சன்னி, ஷியா பிரிவு இனக்கலவரம் ஈராக்கிலும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து அங்கு போராளிகளின் தாக்குதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. ஷியா பிரிவு ஆட்சியை எதிர்க்கும் ஐஎஸ்ஐஎல் என்ற முஸ்லிம் தீவிரவாத...

ஈராக்கில் சிக்கித் தவிக்கும் இந்திய நேஸ்கள் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள்

ஈராக்கில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்து வருகிறது. நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 9-ந் திகதி பிடித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த...

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 6 பேர் பலி: பாகிஸ்தான் கண்டனம்

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தர்கா மண்டி என்ற இடத்தில் சந்தேகத்துக்குரிய ஒரு வீட்டின் மீது நேற்று பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் ஏவுகணைகளை...

மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாயும் சூப்பர் சோனிக் கார்

இரண்டே நிமிடங்களில் 12 மைல் தூரத்தை கடந்த 'சூப்பர் சோனிக்' கார் ஒன்றினை வடிவமைத்துள்ள இங்கிலாந்து நிபுணர்கள், விரைவில் இந்த காரை மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாய வைத்து, தரையில் அதிக...