உலகச்செய்திகள்

சவுதியில் மன்னராட்சிக்கு எதிராக பிரசாரம்: 26 பேருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் மன்னராட்சிக்கு எதிராக பிரசாரம் செய்த 26 பேருக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னரையும், அவரது அரசின் கொள்கைகளையும் விமர்சித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தவர்கள், பொது மேடைகளில்...

இந்தோனேசியா அகதிகள் படகு கடலில் மூழ்கியது: 66 பேர் கதி என்ன?

இந்தோனேசியாவில் இருந்து அகதிகள் படகு ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் 97 பேர் பயணம் செய்தனர். மலாக்கா ஜலசந்தி அருகே பான்டிங் கடற்கரை நகரில் அருகே 3 கி.மீட்டர் தூரத்தில் வந்த...

மத கலவரத்தால் ஈராக் இரண்டாக உடையும் அபாயம்: ஐ.நா. சபை எச்சரிக்கை

ஈராக்கில் பாக்தாத் நகரை தீவிரவாதிகள் சூழ்ந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள மதக் கலவரத்தால் ஈராக் இரண்டாக உடையும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே மதக்கலவரம் உருவானது....

நைஜீரியா: உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்வையிட்ட மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்

பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டில் மிகவும் விருப்பம் கொண்ட ஆப்பிரிக்க நாட்டு ரசிகர்கள் பொது இடங்களில் வைக்கப்படும் பெரிய திரைகளிலோ அல்லது சாலை ஓரத்தில் கூடி...

சீனாவின் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து: 17 வீரர்கள் பலி

மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் ஹென்ங்யாங் நகரில் அந்நாட்டு ராணுவத்தின் ஆயுத சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று மதியம் வீரர்கள் ஆயுதங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல்...

ஈராக்கில் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது போராளிகள் தாக்குதல்

ஈராக்கில் சன்னி இனத்தை சார்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி அங்குள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த வாரம் சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அடுத்து மொசூல் நகரை கைப்பற்றினர். நேற்று...

 தவறான விளம்பர குற்றச்சாட்டினால் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கும் கோகோ-கோலா நிறுவனம்

  அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பிரபல குளிர்பான நிறுவனம் கோகோ-கோலா ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு தயாரிப்பான மினிட் மெய்டில் சிறிதளவே சேர்க்கப்பட்டுள்ள மாதுளை மற்றும் அவுரி நெல்லியை விளம்பரத்தில் பிரதானமாகக் குறிப்பிட்டு...

தீவிரவாதிகள் பதுங்கிடங்கள் மீது பாக்.போர் விமானங்கள் குண்டு மழை: 150 பேர் பலி

கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது நேற்று பின்னிரவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து,...

ஜூலை 20க்குள் அணுசக்தி ஒப்பந்தம்: ஈரான் அதிபர் ருஹானி நம்பிக்கை

கடந்த 1979ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அங்கு பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும், அவர்களின் அணுசக்தி ஆராய்ச்சியும் ஆக்கபூர்வமாக இல்லாமல் அழிவுப்...

தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்க அரசில் முக்கிய பதவி: ஒபாமா வழங்கினார்

அமெரிக்காவின் மதிப்பு மிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சேதுராமன் பச்சநாதனை ஜனாதிபதி ஒபாமா நியமித்து உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளநிலை...