உலகச்செய்திகள்

பின்லாந்தின் ஆளுங்கட்சி பிரதமர் வேட்பாளர் தேர்தலில் அலெக்சாண்டர் ஸ்டப் வெற்றி

பின்லாந்தின் தற்போதைய பிரதமரான ஜிர்கி கட்டய்னன் ஐரோப்பிய நிறுவனங்களில் வேலை பெற வேண்டி தான் பதவி விலக முடிவு செய்துள்ளதாக கடந்த ஏப்ரலில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஆளும்கட்சியாக உள்ள கன்சர்வேடிவ்...

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல்...

பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், சிறிலங்காவுக்கான பயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில்...

பிரீத்திஜிந்தாவுக்கு பாலியல் தொல்லை ! ஆண் நண்பர் மீது திடீர் புகார் கொடுத்தார்

திரைப்பட துறையில் ஜொலித்தவரும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தனது ஆண் நண்பர் மீது மும்பை போலீசில் திடீர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தன்னை பாதுகாத்து கொள்ளவே என்றும், யாரையும்...

டாஸ்மேனியா காடுகளை உலக பாரம்பரிய தளத்திலிருந்து விலக்கக்கோரி ஆஸ்திரேலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் முந்தைய ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த தொழிற்சங்க கட்சியின் கோரிக்கைபடி டாஸ்மேனியாவில் உள்ள 1,20,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகள் உலக பாரம்பரியத் தளங்களில் இணைக்கப்பட்டது. நாளை தோஹாவில் வருடாந்திர உலக பாரம்பரிய...

கிழக்கு சீனாவில் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு

கிழக்கு சீனாவில் உள்ள ஜியான்சூ மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட பழமையான கல்லறைகளை சீனாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை கி.மு. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம்...

‘கோவா அருகே அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில்

  பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா'வில் இன்று பயணிக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்து வைத்து அதில், நரேந்திரமோடி பயணிக்கிறார். இதற்காக இன்றுகாலை டெல்லியில்...

பிரேசில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்மணிகளுக்கு கால்பந்து போட்டித்தொடர் என்பது பணம் அறுவடை செய்யும் சீசன்.

உலகின் மிகப்பழமையான தொழிலை செய்து கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விப் பதற்காக, பிரேசில் நாட்டில் சுமார் 10 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். வாடிக்கை யாளர்களை கவருவதற்காக, ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்புகளுக்கு சென்று பயிற்சி...

குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டதற்கு நரேந்திரமோடியே காரணமாக இருந்தார்

பெருமளவிலான இந்தியர்கள் நரேந்திர மோடியை நவீன மோசஸாக முன்னிறுத்துகிறார்கள். வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுமாறு செய்யும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் அடுத்த பிரதமராக வருவதற்கு மோடியே சரியான தேர்வு என்றும் அவர்கள்...

நவநீதம்பிள்ளையின் உத்தியோககாலம் வருகின்ற Septemper மாதத்துடன் முடிவடைகின்றது

ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை கடந்த செவ்வாய்க் கிழமை (10.06.14) கென்வ்(f) நகரில் ஆற்றிய தன் இறுதி உரையில், ஐரோப்பிய அரசியல் வாதங்களை மிகவும் பரிகாசத்திற்கு உள்ளாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதிலும் மிக வேகமாக...