தலிபான்களை அடக்க நவாஸ் ஷெரிப்பிற்கு ராணுவம் ஆலோசனை
கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காணும் முயற்சிகளை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் முயற்சித்தார்.ஆனால், பலனேதும் ஏற்படாத நிலையில்...
அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பிலிப்பைன்சில் கைது
சர்வதேச பயங்கரவாதியான பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளகர்த்தர் காயிர் முண்டோஸ். இந்த இயக்கம் மேற்கத்திய சுற்றுலாப்பயணிகளை கடத்தி பிரபலமானது.பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு...
பிச்சைக்காரரை தாக்கும் பிரேசில் நாட்டை சேர்ந்த பொலீஸ் கும்பல்
உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி பிரேசலில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள மைதானங்களின் அருகில் (மைதானத்திற்குள் அல்ல) வாழும் ஏழை மக்களை, அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும், அசிங்கமானதொரு நடவடிக்கையில்...
உலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் சுறா மீன்களுக்கு நடுவே
உலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் Conrad – Maldives- hotel என்ற பெயரில் five star resort ஒன்றினில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இந்தியப் பெருங்கடலில் 5 மீற்றர் கடலின் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ள நீர்முழ்கி...
‘ஜி – 7’ மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிர்ப்பு: மறுநாள் நடந்த ‘டி – டே’ கொண்டாட்டத்தில்...
பாரீஸ்: உக்ரைன் நாட்டில் உள்நாட்டு போரை தூண்டி விடுவதாக கூறி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, 'ஜி - 7' மாநாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு, அமெரிக்கா உட்பட பல நாடுகள், ரஷ்யாவுக்கு வெளிப்படையாக...
காங்கோ நாட்டில் இனக்கலவரம்: 30 பேர் பலி
காங்கோ நாட்டின் கிழக்கு ஜனநாயக குடியரசில் நேற்று இரவு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
அங்குள்ள சர்ச் ஒன்றில் இவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது...
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 44 பேர் பலி
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 44 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில்...
பீகாரில் கார் மீது ரெயில் மோதி பதினோரு பேர் பலி
பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் கார் மீது ரெயில் மோதிய விபத்தில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட பதினோரு பேர் பலியானார்கள்.
சம்பரன் மாவட்டத்திற்குட்பட்ட பெட்டையா கிராமம் அருகேயுள்ள ராஜ்காட் ஆளில்லா ரெயில்வே கேட்டை...
இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட பாக். அரசியல் தலைவர் அல்டாப் உசைனுக்கு ஜாமின்
பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முத்தாகிதா குவாமி இயக்க தலைவர் அல்டாப் உசைன் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 60 வயதான அல்டாப்...