ஜெர்மனி பிரதமர் போன் ஒட்டு கேட்பு அமெரிக்க நிறுவனம் மீது விசாரணை
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போனை ஒட்டுகேட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் மீது விசாரணை நடத்த ஜெர்மனி அரசு முடிவெடுத்துள்ளது.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம்(என்எஸ்ஏ), உலகம் முழுவதும் உளவு பார்க்கிறது....
சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா-சசிகலாவின் மனு தள்ளுபடி
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்களின் சொத்துக்களை விசாரணை அதிகாரி முடக்கியதை எதிர்த்து மனு...
இந்தோனேசியாவில் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி
இந்தோனேசியாவில் கட்டுமானப்பணி நடந்து வந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு கலிமண்டன் மாகாணத்தில் உளள் சமரிந்தா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது...
உத்தர பிரதேச சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது: பான் கி மூன்
இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொடூரமான முறையில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று ஐ.நா. தலைவர் பான் கி...
பெரு நாட்டில் கடும் நிலநடுக்கம்
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் தலைநகர் லிமா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை...
உலகக்கோப்பை கால்பந்து: பந்துகளை தயாரிக்கும் பணியில் பாகிஸ்தான் பெண்கள்
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வரும் 12-ம் தேதி பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த கால்பந்துத் திருவிழா அங்கு ஒரு மாதத்திற்கு...
எகிப்தின் முன்னாள் ராணுவத் தளபதி சிசி அதிபர் தேர்தலில் வெற்றி
எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவந்த ஹோஸ்னி முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் துணையுடன் கடந்த 2012ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கிய முகமது மோர்சி அதிபர் பதவியை கைப்பற்றினார். ஆனால் ஒரு வருடம்...
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் மரணம்:
டெல்லியில் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் கார் விபத்தில் அகால மரணமடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடலுக்கு பிரதமர் நரேந்தி மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய ஊரக...
திருமண பந்தத்தில் இணைந்த சகோதரங்கள் ; அவர்கள் இருவருக்கும் விவாகரத்து செய்து வைத்த நீதிமன்றம்
மத்திய கிழக்கு நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டும், வளர்ப்புத் தாய் முறைமை காணப்படுகிறது.
வளர்ப்புத் தாயாக செயற்படுவர்களுக்கு பெருந் தொகை சம்பளமும் வழங்கப்படுகிறது.
அத்துடன் தனக்கு பாலூட்டி, வளர்த்த பெண்ணை சொந்தத் தாயாகவே பிள்ளைகள் கருதுவதும்,...
இந்தியாவின் புகையிலை இல்லாத கரிபெமா கிராமம்
நாகாலாந்தில் உள்ள கரிபெமா கிராமம், நாட்டிலேயே புகையிலை பொருட்களை முற்றிலுமாக பயன்படுத்தாத முதல் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, கரிபெமா கிராம சபை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பான...