உலகச்செய்திகள்

அமெரிக்காவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் குண்டுகள் வெடித்த விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  அமெரிக்காவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பாட்டில் குண்டுகள் வெடித்த விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கடந்த 24ம் திகதி பாட்டில் குண்டு வெடித்துள்ளது. ஆனால்...

பட்டினியால் வாடிய சிறுவன் எலும்புக்கூடாய் மீட்பு

ஜப்பானில் தந்தை ஒருவர் தனது இறந்த மகனின் உடலை 5 ஆண்டுகளாய் மறைத்து வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ மாகாணத்தில் லொறி ஓட்டுநராய் பணிபுரியும் யுகிஹிரோ சைடோ என்ற நபர்...

கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கை தொடரும்: உக்ரைன் திட்டவட்டம்

கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள கிழக்கு உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் வரையில் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று உக்ரைன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் டன்ட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் முக்கிய அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு...

219 நாடுகளின் கொடிகளுடன் மேம்பாலத்தில் நின்று புதிய உலக சாதனை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுக மேம்பாலத்தில் (ஹார்பர் ப்ரிட்ஜ்) 219 சர்வதேச கொடிகளுடன் 340 பேர் ஒரே நேரத்தில் ஏறி நின்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். ரோட்டரி இயக்கத்தை சேர்ந்த இவர்கள்...

சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்து 43 பேர் படுகாயம் சீனாவில் யுனான் மாகாணத்தில் யிங்ஜியாங் என்ற இடத்தில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால்...

அமெரிக்காவில் தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் பிரமாண்ட ஓட்டல்

அமெரிக்காவில் தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் பிரமாண்ட ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவில் கீ லார்கோ என்ற இடத்தில் தண்ணீருக்கு அடியில் பிரமாண்டமான ஓட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. அது தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு...

அமெரிக்க பள்ளிகளுக்கு பேஸ்புக் உரிமையாளர் ரூ.720 கோடி நன்கொடை

‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் உரிமையாளர் மார்க் சூகர்பெர்க். கோடீசுவரர். இவரது மனைவி பிரி சில்லா சான். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள பொது பள்ளிகளுக்கு ரூ.720 கோடி நன்கொடை...

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக ஒபாமா காத்திருக்கிறார்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையைக் காரணமாக முன்வைத்து மோடிக்கு அமெரிக்க அரசு...

பாஸ்போட்டில் கிறுக்கித்தள்ளிய சிறுவனால் நாடு திரும்பமுடியாமல் அவதியில் தந்தை

சீனாவை சேர்ந்த நபர் ஒருவரது மகன் அவரின் கடவுச்சீட்டில் படங்கள் வரைந்ததால் நாடு திரும்ப முடியாமல் அந்நபர் தவித்து வருகிறார். சீன நாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம்...

குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கல்லாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடுரம்!!

  பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால் (25) இவருக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோரின்...