உலகச்செய்திகள்

திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் தாலியை கழற்றி வீசிய மணப்பெண்ணால் பரபரப்பு

ஆந்திராவில் திருமணம் முடிந்த 1 மணிநேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணப்பெண் தாலியை கழற்றி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டம் அரகல்கோடு அருகே ஹிண்டலு கொப்பாலு கிராமத்தை சேர்ந்தவர் ராமே கவுடா. இவரது...

சீன ராணுவத்தின் புதிய படையாக குரங்கு படை அறிமுகம்

சீனாவின் விமானப் படையில் புதிய வகை படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சீன தலைநகர் பீஜிங் அருகே ஒரு விமானப்படை தளம் உள்ளது. அங்கு பறவைகள் கூட்டம் பெரும் அச்சுறுத்தலாக...

ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய இந்தோனேஷியா அமைச்சர்

இஸ்லாமியப் பெரும்பான்மையினர் வசிக்கும் இந்தோனேஷியாவில் அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனோ அமைச்சரவையில் மத அமைச்சராக செயல்பட்டு வந்தவர் சூர்யதர்மா அலி ஆவார். மெக்காவிற்கு செல்லும் புனிதப் பயணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் முறைகேடாக செலவு...

தென்கொரியாவில் பஸ்நிலையத்தில் தீ விபத்து: 7 பேர் பலி

தென்கொரியாவின் வடக்கு பகுதியில் கோயாங் நகரம் உள்ளது. அங்குள்ள பஸ்நிலையத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ ‘மளமள’வென பரவியது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர்...

திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர் கர்சாய்

ஆப்கானிஸ்தானுக்கு திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க அந்நாட்டு அதிபர் கர்சாய் மறுத்துவிட்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. அப்படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட உள்ளன. இந்த...

பாகிஸ்தான் பஸ் விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் இன்று காலை நடைபெற்ற பேருந்து விபத்து ஒன்றில் 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை பஞ்சாப்...

சாதனை தமிழருக்கு லண்டனில் பாராட்டு

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடைபெற்ற யூ.கே மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்க கூட்டத்தில், மகாராஷ்டிர தமிழ்ச் சங்க இணைச் செயலரும் தோசா பிளசா அதிபருமான பிரேம் கணபதி கவுரவிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை யூ.கே மற்றும்...

மோடி பதவியேற்பு விழா: ஷெரீஃப் பங்கேற்கிறார்

  பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி பதவியேற்பு விழாவில், அழைப்பு விடுக்கப்பட்ட "சார்க்' கூட்டமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன. இரண்டு நாள்...

கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியரை மீட்கும் பணியில் அமெரிக்க வீரர்கள்

நைஜீரியா நாட்டில், 'போகோ ஹரம்' என்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, 300 பள்ளி மாணவியரை தேடும் பணிக்கு, அமெரிக்க ராணுவ வீரர்கள், 80 பேரை, அதிபர் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார். மாணவியர் மீட்கப்படும் வரை,...

பாக். சிறையில் இருந்து 151 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை

இந்திய பிரதமராக நரேந்திரமோடி நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 151 பேர்...