உலகச்செய்திகள்

பாகிஸ்தான் தலைநகரில் இரட்டை குண்டு வெடிப்பு

பாகிஸ்தானில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 2 மணி அளவில் நகரின் மையப்பகுதியில் உள்ள சூப்பர் மார்கெட்டில் குண்டு வெடித்துள்ளது. இதில் இரண்டு பேர்...

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலி

அமெரிக்காவில் காரை ஓட்டிக்கொண்டே ஒரு மர்ம நபர் தெருவில் போவோர் வருவோரை எல்லாம் கண்மூடித்தனமாக எந்திர துப்பாக்கியால் சுட்டார். இதில் 6 பேர் பலியானார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– அமெரிக்காவின் சாந்தா...

நிதிநெருக்கடி: ஐரோப்பாவில் உள்ள ராணுவத்தளங்களை விலக்கிக்கொள்ள அமெரிக்கா முடிவு

உலகளாவிய பொருளாதாரப் பற்றாக்குறை வல்லரசு நாடான அமெரிக்காவையும் பாதித்து வருகின்றது. செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் நீண்ட காலமாகவே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளில்...

சீனாவில் சுரங்க அதிபருக்கு மரண தண்டனை

சீனாவை சேர்ந்த சுரங்க தொழில் அதிபர் லியூ ஹான். சீனா தவிர இவருக்கு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் சுரங்கங்கள் உள்ளன. இதற்கிடையே இவர் பல குற்றவாளி கும்பல்களுடன் தொடர்பு வைத்து கொண்டு எதிரிகளை...

ஈரான்: ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபரான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு...

நரேந்திர மோடிபதவி ஏற்கும் விழாவுக்கு 25 ஆயிரம் பேர் காவல் பணியிலும் சுமார் 10 ஆயிரம் பேர் உபசரிப்பு...

நரேந்திர மோடி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் உள்ள வெளிப்புற முற்றத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 6 மணிக்கு...

3 ஜியோ டி.வி சானல்கள் உரிமை:பாகிஸ்தானில் தடை

பாகிஸ்தானில் இயங்கி வந்த ஜியோ டி.வி., சேனல் குழுமத்தின் 3 சானல்களுக்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்துள்ளது.அதாவது ஜியோ நியூஸ்,ஜியோ தேஜ் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு சானல்கள் உள்ளிட்ட 3 சானல்களுக்கு மே.28 வரை...

சிரியாவில் விமான தாக்குதல்: 10 பேர் சாவு

சிரியாவின் வடபகுதியில் உள்ள அஜாஸ் நகரில் ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். துருக்கி எல்லையில் உள்ள அலெப்போ மாகாணத்தின் சிறிய நகரமான அஜாஸ் நகரத்தின் கிழக்கு நுழைவாயிலில் ராணுவ...

லிபியா பாராளுமன்றம் மீது போராளிகள் ஆக்ரோஷ தாக்குதல்: இருவர் பலி

லிபியா பாராளுமன்றம் மீது இன்று போராளிகள் நடத்திய ஆக்ரோஷ தாக்குதலில் இருவர் பலியாகினர். வாகனங்களில் கும்பலாக வந்த போராளிகள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், ராக்கெட்களை ஏவியும் நடத்திய அதிரடி தாக்குதலில் இருவர்...

கொலம்பியாவில் பஸ் தீப்பிடித்த விபத்தில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி

லத்தின் அமெரிக்காவின் ஒரு பகுதியான கொலம்பியாவில் ஓடும் பஸ் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 30 பயணிகள் பலியாகினர். கரிபியன் கடலோரப் பகுதியான பொகோட்டா நகரில் இருந்து சுமார் 750 கிலோ...