உலகச்செய்திகள்

கொலம்பியாவில் பஸ் தீப்பிடித்த விபத்தில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி

லத்தின் அமெரிக்காவின் ஒரு பகுதியான கொலம்பியாவில் ஓடும் பஸ் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 30 பயணிகள் பலியாகினர். கரிபியன் கடலோரப் பகுதியான பொகோட்டா நகரில் இருந்து சுமார் 750 கிலோ...

மாலத்தீவில் கலவரம்: ராணுவம் சுட்டதில் 36 பேர் பலி

மாலத்தீவில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பிரிவினை கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த நவம்பரில் கிடல் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை தொடர்ந்து பிரான்ஸ் ராணுவம் தலையிட்டு தீவிரவாதிகளிடம் இருந்து...

வடகொரியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து பலர் பலி

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 23 மாடிகளுடன் கூடிய அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதில் ஏற்கனவே 92 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கியிருந்தனர். இருந்தும் அதன் மீது தொடர்ந்து கட்டுமான பணி நடந்தததால் பாரம்...

சவுதி அரேபியாவில் பள்ளிகளில் மாணவிகள் விளையாட தடை நீக்கம்

முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்கள் ஓட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பள்ளிகளில் மாணவிகள் விளையாடவும் தடை இருந்து வந்தது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து...

பிரேசில் சிறையில் 122 பார்வையாளர்களை சிறைபிடித்த கைதிகள்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் செர்ஜிப் மாகான தலைநகரான அட்வகோடோ ஐசிந்தோ பில்கோவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க உறவினர்களும், பார்வையாளர்களும் அதிக அளவில் வந்து...

அமெரிக்க – சீன ராணுவ தலைமைத் தளபதிகள் சந்திப்பு

 அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ராணுவ தலைமைத் தளபதிகள் அமெரிக்காவில் சந்தித்துப் பேசினர். அமெரிக்க ராணுவ கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்டின் டெம்ப்ஸி மற்றும் சீன ராணுவத்தின் தலைமைத் தளபதி ஃபாங்க்...

இந்தோனேஷியாவில் இன்று காலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

இந்தோனேஷியா சுமத்ரா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

நியூயார்க் நகரில் வருடாந்திர நடன அணிவகுப்பு

நியூயார்க் நகரில் நேற்று சனிக்கிழமை வருடாந்திர நடன அணிவகுப்பு கொண்டாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள 70 வகையான நடனங்கள் இதில் ஆடப்பட்டது. ஏராளாமான பொதுமக்கள்...

நைஜீரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை 12 ஆயிரம் மக்கள் பலி

நைஜீரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை 12 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் கூட்டிய பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்...

வியட்நாமிலிருந்து 3000 சீனர்கள் வெளியேற்றம்

 தெற்கு சீனா கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பது தொடர்பாக சீன தொழிலாளர்களுக்கும், வியட்நாம்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவம் காரணமாக வியட்நாமில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட சீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்