உலகச்செய்திகள்

விற்பனையில் சாதனை படைத்தது Samsung Galaxy S5

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சம்சுங் கடந்த மாதம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy S5 இனை அறிமுகம் செய்திருந்தது.அறிமுகம் செய்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை...

இந்தியாவுக்கு தேவை ஆக்கபூர்வமான தலைமை : புதிய பிரதமருக்கு கலாம் அறிவுரை

இந்தியாவிற்கு தற்போது தேவைப்படுவது ஆக்கபூர்வமான தலைமை எனவும், தலைமை பொறுப்பை ஏற்பவர் நாட்டின் வளர்ச்சி குறித்து அடுத்த 20 ஆண்டுகளுக்கும் சிந்திக்கும் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்...

சூரியனுக்குள் ஒரு ஓட்டை: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்தில் ஒரு சதுரவடிவான ஓட்டை இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், இந்த சதுரவடிவமான ஓட்டையை கமெராவில் புகைப்படம் எடுக்கும்போது மின்மினி பூச்சி போல மின்னுகின்றது. மேலும் கமெரா...

சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம் திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும்-மர்ம நபர் மிரட்டல்

 சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம்திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த...

அமெரிக்காவை தொடர்ந்து மோடிக்கு சீனாவும் பாராட்டு

"இந்தியாவில் புதிதாக அமையும் அரசுடன், அமெரிக்கா இணக்கமாக செயல்படும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீனாவும், மோடியை பாராட்டியுள்ளது. சீனாவின், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில நாளிதழான,...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள்...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் திடீர், திடீரென காட்டு...

பீஜிங்கில் புதிய விமான நிலையம் அமைக்க சீன அரசு முடிவு மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதமாக வணிக,வர்த்தகத் துறைகளில் வளர்ந்து வரும் சீனா அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவேண்டிய அவசியத்தில் உள்ளது. கடந்த...

துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி

துருக்கியில் உள்ள சோமா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர். நேற்று ஒரு பிரிவினர் பணி...

ஆண்டு தோறும் பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் 5 ஆயிரம் இந்துக்கள்

பாகிஸ்தானில் இந்துக்கள் ‘மைனாரிட்டி’ ஆக உள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் மீது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடத்தல், வழிப்பறி, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை...

உக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

உக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். உக்ரைனின் கிரிமியா பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கடந்த மார்ச் 17ம் திகதி ரஷ்யாவுடன் இணைந்தது. இதேபோன்று உக்ரைனின் கிழக்கு பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை...