மாணவிகளை விடுவிக்க முதலில் எங்கள் தோழர்களை விடுவிக்க வேண்டும்: நைஜீரியா பயங்கவாத இயக்கம் திட்டவட்டம்
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க வேண்டும் என்றால் கைதான தீவிராவாதிகளை விடுவிக்க வேண்டும் என போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு வலியுறுத்தியுள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கேட்டு போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தொடர்ந்து...
ஏமன் நாட்டு அதிபர் வீட்டருகே குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
ஏமன் நாடு அதிபர் வீட்டு அருகே நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஏமன் நாட்டின் துறைமுக நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால்...
விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார்
அர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார். அவருக்கு வயது 67. உலகில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டுபிடித்தவர்.
இவர் அந்நாட்டு தேசிய அறிவியல் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். கடந்த...
இந்தோனேஷிய அதிபர் தேர்தல்: முதல் சுற்றில் எதிர்க்கட்சிக்கு வெற்றி
இந்தோனேஷியாவில் அதிபர் தேர்தல் ஜூலை மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதில் முக்கிய எதிர்க்கட்சியான இந்தோனேஷிய ஜனநாயக கட்சி சார்பில் ஜகார்த்தா மாநில கவர்னர் ஜோகோ ஜோகோவி விடோடோ என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக கடந்த...
ஜூன் 2ல் மலரும் 16வது லோக்சபா : புதிய எம்.பி.,க்களுக்காக தயாராகும் பார்லி.,
லோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், தற்போதைய 15வது லோக்சபாவை கலைப்பதற்கான, ஜனாதிபதியின் உத்தரவு, இம்மாதம், 18ல் வெளியாகலாம். புதிய, 16வது லோக்சபாவை அமைக்க, வரும் ஜூன் 2ல், பார்லிமென்ட்...
தாமாக ஆதரவு தந்தால் ஏற்போம்: வெங்கய்யா நாயுடு
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக போன்ற கட்சிகள் நாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தர தயார் என்றால் அந்த ஆதரவை ஏற்போம். தாமாக முன்வந்து எங்களை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதை...
அமெரிக்காவில் பறக்கும் பலூனில் தீப்பிடித்து 2 பேர் சாவு: ஒருவர் மாயம்
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் நடைபெற்ற பலூன் திருவிழாவில் பயங்கர விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை பயணிகளை ஏற்றிச் சென்ற 3 பலூன்களில் 2 பலூன்கள் பத்திரமாக தரையிறங்கின. ஒரு பலூன் உயர் அழுத்த...
ரஷியாவுடன் இணைக்கும் முயற்சி: உக்ரைன் கிழக்குப் பகுதியில் 11ஆம் தேதி பொது வாக்கெடுப்பு?
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்லாவ்யான்ஸ்க் நகருக்கு தெற்கே முக்கிய சாலையில் பீரங்கி வாகனங்களுடன் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு...
பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை சந்திக்கும் திட்டம் இல்லை- ஒபாமா
பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை சந்திக்கும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறியதாவது:
பிரான்ஸில்...