உலகச்செய்திகள்

நரேந்திர மோடி பிரதமராக சீன ஆளும் கட்சி ஆதரவு

   சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:இந்தியாவில், பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பவர். குஜராத் மாநில முதல்வராக,...

பணிப்பெண்ணுடன் கள்ள உறவு: கிளிண்டனின் லீலைகள் அம்பலம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் கொண்டிருந்த உறவினை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் ”வேனிட்டி ஃபேர்” என்ற பிரபல பத்திரிக்கையில் மோனிகா, கிளிண்டன் தன்னுடன்...

கீரிஸில் அகதிகள் படகு விபத்து: கடலில் மூழ்கி 22 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் சாமோஸ் என்ற தீவிற்கு அப்பால் கடலில் மூழ்கியிருக்கின்றன.இந்த விபத்தில் 22 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், மேலும் பத்துப் பேர்...

இறுதிப் போரில் தமிழ்மக்களை இந்தியா நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்

பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்- ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய  இந்தியாஇ போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கூட ஈழத் தமிழருக்கு காத்திரமான தீர்வைப்பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

புகையிலை பழக்கத்தால் மணிக்கு 90 பேர் பலி

சேலம்: சேலம் மாவட்ட சுகாதார பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி  முகாம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், பொது சுகாதாரத்துறை  மாநில இணை இயக்குனர் சேகர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள  125 கோடி மக்களில்...

அனைவருக்கும் பொதுவான நாடு சிங்கப்பூர்: பிரதமர் லீ சியான் லூங்

சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள், பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் என அனைவருக்கும் சிங்கப்பூர் பொதுவானது என்று அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங் கூறினார். ஒரு சமூகம் சார்ந்த கொண்டாட்டம் ஒன்றில் சனிக்கிழமை இரவு பங்கேற்று,...

உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு 40 இடங்கள் கிடைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு 40 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்ணிப்பில் தெரிய வந்துள்ளது. இது வரை அம்மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் 33...

மோடியை கைது செய்யவேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மம்தா வேண்டுகோள்

பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடி வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டு அசாமில் கலவரத்தை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், அதே போல் மேற்கு வங்கத்திலும் மக்களிடம் மதம் மற்றும் சாதி வெறியை தூண்டி கலவரம் ஏற்படும் வகையில் பேசி...

ஜேர்மன் கைதிகளை விடுதலை செய்த உக்ரைன்

உக்ரைன் நாட்டில் வேவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 4 ஜேர்மனியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.உக்ரைனில், கடந்த சனிகிழமை அன்று ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பை சேர்ந்த 4 ஜேர்மனியர்களை வேவு பார்ப்பவர்கள் என...

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா நூதன போராட்டம்

வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான முறுகல் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வடகொரியாவுக்கு எதிராக தென்கொரிய மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹீலியம் நிரப்பப்பட்ட பெரிய அளவிலான...