உலகச்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அமெரிக்கா நிறுத்தம்

 பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வழங்கி வரும் ராணுவத்துக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால், அவர்களை ஒடுக்குவதற்காக, அமெரிக்கா, 2009ல், பாகிஸ்தானுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க...

ஆளில்லா விமானம் மூலம் பழமையான கிராமம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில், ஆளில்லா விமானம் மூலம், ஆயிரம் ஆண்டு பழமையான கிராமம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எதிரிகள் முகாம்களை கண்காணிக்கவும், வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களை, அவர்களது வீட்டிற்கு கொண்டு சேர்க்கவும், ஆளில்லா விமானங்கள் தற்போது, பயன்படுத்தப்பட்டு...

ஜெயலலிதாவுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் ஆதரவு

இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக தெரியவருகிறது. ஜெயலலிதா இதுவரை கொண்டிருந்த...

பாலியல் தொழில் மூலம் பிரபலமடையும் அமைச்சர்

பிரான்சில் உயர் அதிகாரியின் பெயரில் பாலியல் தொழில் விடுதி தொடங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சில் பாலியல் தொழில்கள் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அங்கு பலமுறை பாலியல் வழக்கில் சிக்கிய சர்வதேச நிதி அமைச்சரான...

விண்கல் மோதுவதால் பூமியின் ஆயுட்காலம் குறையும்: ஆய்வில் எச்சரிக்கை

விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துவிடும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு...

குட்டி இளவரசர் ஜார்ஜின் தோற்றத்தை மாற்றிய அமெரிக்க நாளிதழ்

இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டதற்காக கேள்வி எழும்பியுள்ளது.இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது பெற்றோருடன் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்தப் பயணத்தின் போது ஜார்ஜின் ஏராளமான...

தமிழக தேர்தல்: பூர்வாங்க மதிப்பீட்டின்படி 72.83% வாக்குப்பதிவு

சென்னையில் வாக்களித்த இளம் வாக்காளர்கள் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அறிவித்துள்ளார். தபால் வாக்குகளின் எண்ணிக்கை தெரிந்த...

2500 யூரோவுக்கு சாப்பிடும் முயல்

இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் தனது செல்லப்பிராணியாக முயலை வளர்த்து வருகிறார்.டேரியஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த முயல், உலகிலேயே மிகப்பெரியது என்று கருதப்படுகிறது. இது சுமார் 4...