உலகச்செய்திகள்

குட்டி இளவரசர் ஜார்ஜின் தோற்றத்தை மாற்றிய அமெரிக்க நாளிதழ்

இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டதற்காக கேள்வி எழும்பியுள்ளது.இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது பெற்றோருடன் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்தப் பயணத்தின் போது ஜார்ஜின் ஏராளமான...

தமிழக தேர்தல்: பூர்வாங்க மதிப்பீட்டின்படி 72.83% வாக்குப்பதிவு

சென்னையில் வாக்களித்த இளம் வாக்காளர்கள் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அறிவித்துள்ளார். தபால் வாக்குகளின் எண்ணிக்கை தெரிந்த...

2500 யூரோவுக்கு சாப்பிடும் முயல்

இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் தனது செல்லப்பிராணியாக முயலை வளர்த்து வருகிறார்.டேரியஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த முயல், உலகிலேயே மிகப்பெரியது என்று கருதப்படுகிறது. இது சுமார் 4...

தென் கொரிய விபத்து: கப்பலின் உள்ளே சடலங்கள் மீட்பு

தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது.கப்பலில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பயணிகளை மீட்கும்...

சோமாலிய கடற்கொள்ளையனுக்கு 12 ஆண்டுகள் சிறை

கப்பலை கடத்தி மாலுமிகளை சித்திரவதை செய்த குற்றத்திற்காக சோமாலிய கடற்கொள்ளையனுக்கு ஜேர்மன் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.கடந்த மே 2010ம் ஆண்டு இரசாயன டாங்கர் கப்பல் ’மரிடா மார்கரெட்’ உட்பட...

மகளின் கர்ப்பத்தால் குஷியில் இருக்கும் கிளிண்டன்

  மகள் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே...

ஏலத்தில் விடப்படும் மலாலாவின் ஓவியம்

பாகிஸ்தானில் பெண்களின் உரிமைக்காக போராடிய மாலாலாவின் ஓவியம் ஏலத்திற்கு வருகிறது.பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா, பெண்களின் உரிமை மற்றும் அவர்களின் கல்விக்காக போராடி தலிபான்களின் தாக்குதலுக்கு ஆளான இளம் பெண் ஆவார். இந்த செயலுக்காக...

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தொடுத்த மனுக்கள் தொடர்பிலான தீர்ப்பு...