உலகச்செய்திகள்

அமெரிக்க பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் ஆரம்பம்

  அமெரிக்காவில் பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கைக்கு பயணித்த குறித்த கொள்கலன் கப்பல் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். படாஸ்கோ ஆற்றின் குறுக்காக நிர்மாணிக்கப்பட்டு வந்த சுமார் 3 கிலோமீற்றர்...

கனடாவில் சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

  கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் உலகில் பூரண சூரிய கிரகணம் ஒன்று ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி...

பிரித்தானிய வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி

  பிரித்தானியாவின் இராணுவ வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்தின் விளைவாக, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரித்தானிய இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ...

பிரான்சிஸ் ஸ்கொட் : காப்பீட்டு இழப்பீடு 3 பில்லியன் டொலரைத் தாண்டும்

அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்கொட் என்ற பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடுகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளதால் அந்நாட்டின் பரபரப்பான...

முதன்முறையாக ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா

  உலகளவில் அழகிகளை தேர்வு செய்ய பல்வேறு போட்டிகள் நடைபெற்றிருந்தாலும் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கபோகிறார். அப்படி ஒவ்வொரு நாட்டு...

20 ஆண்டுகளாக தந்தை மறைத்த உண்மை; இப்படியுமா? க்ஷாக்கான மகன்!

  சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த கோடீஸ்வரரான ஜாங் யூடொங் தனது மகனிடம் 20 ஆண்டுகளாக ஏழை என நாடகமாடி வந்துள்ள சம்பவம் த்ற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கோடீஸ்வரரின் மகன் ஜான்ங் ஜிலோங் சமீபத்தில் அளித்த...

ஜேர்மன் பேர்லின் இருந்து சூரிச் சென்ற பஸ் விபத்து ; ஐவர் பலியானதாக தகவல்!

  ஜேர்மனி - பெர்லினில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு ஜேர்மனியில் நெடுஞ்சாலையில் இருந்து புதன்கிழமை வந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.45...

விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்! ஹமாஸ் கோரிக்கை மறுத்த அமெரிக்கா

  காசாவில் விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. காசாவில் உணவுப் பற்றாக்குறையால் தவித்துவரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக...

காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் ; ஐ.நா. தீர்மானம்

  பாலஸ்தீனத்தின் காஸா மீது ஏறத்தாழ 5 மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் போர் செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்க மாகாணமொன்றில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த சட்டத்தில் புளோரிடா மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். புளோரிடா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள்...