ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொடூர தண்டனை
விபசாரத்திற்கு எதிரான தண்டனையாக பெண்களை பொது வெளியில் அடிப்போம் இவை ஜனநாயகத்திற்கு எதிரானவை, என்றாலும் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம், என தலிபான் அமைப்பின் தலைவர் தெரிவித்ததுள்ளார்.
தலிபான் அமைப்பின் தலைவர் மேற்கத்திய கலாசாரத்திற்கு...
மன்னர் சார்லஸ் இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் ; தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு பலிக்கின்றதா?
15-ம் நூற்றாண்டில் பிரான்ஸில் வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துப் பல துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின் எழுச்சி ஆகியவற்றை...
கனடாவில் பரபரப்பு சம்பவம்… வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 4 பேர்!
கனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தில் வயது...
வரி கோப்பு பதிவு குறித்த வாக்குறுதிகளை கனடிய அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை
தானியங்கி அடிப்படையில் வரி கோப்புக்களை பதிவு செய்வதாக கனடிய மத்திய அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரித்துறைசார் நிபுணர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
வரிச் செலுத்துகைக்கு உட்படாதவர்களின் விபரங்களைக் கொண்டு அரசாங்கம் தானாகவே...
தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்; குற்றம் சுமத்தும் ரஷ்யா
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ இசை அரங்கத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் சதி இருப்பதாக ரஷ்ய உளவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
உளவு பாதுகாப்புத் துறை தலைவர்...
அமெரிக்காவில் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்; இருவர் மீட்பு
அமெரிக்காவின் பால்டிமோர் நகரம் அருகே, சரக்கு கப்பல் மோதி உடைந்த பாலத்தில் இருந்து ஆற்றில் தவறி விழுந்தவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம்...
அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 21வயதான அர்ஷியா ஜோஷி என்ற இளம்ப்...
ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்! உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு
ரஷ்யாவில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தலைநகரில் உள்ள கிராஸ்னோகோர்க் நகரில் நேற்று முன் தினம் (22-03-2024) இசை நிகழ்ச்சி...
மொஸ்கோ தாக்குதலில் 152 பேர் பலி ; அறைக்கம்பத்தில் தேசிய கொடி
மொஸ்கோ crocus களியாட்ட மண்டபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 152 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மக்கள் மொஸ்கோ உட்பட ரஷ்யாவின் அனைத்து பகுதிகளிலும் தேசிய...
பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல் ; 10 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது.
குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக தொடர்ந்து கனமழை...