உலகச்செய்திகள்

காசாவில் மருத்துவமனைகளை முற்றுகையிடும் இஸ்ரேல்

  இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் (24) காசாவில் உள்ள மேலும் இரண்டு மருத்துவமனைகளை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலத்த துப்பாக்கிச் சூட்டின் கீழ் மருத்துவக் குழுக்களைப் பின்தொடர்ந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம்...

ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

  ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு...

பாலைவனத்தில் கொத்தாக புதைக்கப்பட்டிருந்த புலம்பெயர் மக்களின் சடலங்கள் ; லிபியாவில் அதிர்ச்சி சம்பவம்

  தென் மேற்கு லிபியாவின் பாலைவனப்பகுதியில் ஒரே குழியினுள் அடக்கம் செய்யப்பட்ட 65 புலம்பெயர் மக்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு நிறுவனம் வெளிச்சத்துக்கு கொண்டு...

முதல்முறையாக அமெரிக்காவில் இந்தியாவின் அமுல் பால் !

  முதல்முறையாக அமெரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு அமைப்பான 'அமுல்', பால் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி இந்தியாவின் அமுல், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் மத்திய மேற்கு சந்தைகளில் பால் விற்பனை செய்ய,...

ரஷியாவில் ஒரு நாள் முழுவதும் அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடி

  ரஷியாவில் இசை அரங்கில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று (24) ஒரு நாள் முழுவதும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தன. ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க வந்துள்ள விஜய் டிவி நடிகை- புதிய என்ட்ரி, எந்த நடிகை தெரியுமா?

  விஜய் டிவியில் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் வந்தாலும் அதிகம் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அப்படி பல...

சீனாவில் பல மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைக்கு பூட்டு!

  சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பல மருத்துவமனைகள் மகப்பேறு சேவைகளை நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு செஜியாங் மற்றும் தெற்கு ஜியாங்சி உட்பட பல மாகாணங்களின் மருத்துவமனைகள் கடந்த இரண்டு...

இஸ்ரேலுக்கு அவசர அவசரமாக சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்!

  இஸ்ரேல் நாட்டிற்கு அவரச அவரசமாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இன்றையதினம் (22-03-2024) சென்றுள்ளார். காசாவின் தெற்குப் பகுதியான ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவில் கருத்து...

இந்தோனியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?

  இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றையதினம் (22-03-2024)...

பன்றியின் சிறுநீரகத்தை நபரொருவருக்கு பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்!

  அமெரிக்காவில் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபட்டு இறுதிக்கட்டத்தை நொருங்கிய 62 வயதான நபரொருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, மருத்துவர்கள் குழுவொன்று வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11...