உலகச்செய்திகள்

கனடாவில் பனிப்புயல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  கனடாவின் பல்வேறு பகுதிகளில் பனிப்புயல் தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளவேனிற் காலம் ஆரம்பமாகும் முதல் வாரத்தில் பனிப்புயல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தில் 10 முதல் 30 சென்றிமீற்றர்...

ரொறன்ரோ பூங்காக்களில் மது அருந்துவது குறித்து செய்யப்பட்டுள்ள பரிந்துரை

  கனடாவின் ரொறன்ரோவின் பூங்காக்களில் மது அருந்துவது தொடர்பில் நகராட்சி பணியாளர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர். பரீட்சார்த்த அடிப்படையில் சில பூங்காக்களில் தற்காலிகமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பரீட்சார்த்த முடிவுகளின் அடிப்படையில் பூங்காக்களில் நிரந்தரமாக...

கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்வி

  பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. கொன்சவடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். கார்பன் வரி அறவீடு செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பை...

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து;5பேர் பலி

  கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சபாயிஸ் பகுதியில் இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிக்அப் ரக வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த...

ஆப்கான் மீது திடீரென தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

  ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம் (18-0-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் - கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான்...

புடினுக்கு வாழ்த்துக்கூறிய சீன ஜனாதிபதி

  சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா ஜனாதிபதி புடினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் இருநாடுகளுக்கும்...

வீட்டுப் பிரச்சினையை தீர்க்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் – கனடிய அமைச்சர்

  கனடாவில் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கனடிய வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் கனடிய மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க...

மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான புரளி!

  இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது. தீயாக...

பிரேசிலில் சுட்டெரிக்கும் கடுமையான வெப்பம்! கடற்கரைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்

  பிரேசிலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்றையதினம் (18-03-2024) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது...

கனேடிய மாகாணமொன்றில் சர்வதேச மாணவர்கள் படும் அவஸ்தை

  கலர் கலரான கனவுகளுடன் கனடாவின் இந்த மாகாணத்துக்கு வந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும் என்கிறார் சர்வதேச மாணவி ஒருவர். கனேடிய மாகாணமான Saskatchewanஇல்தான் இந்த நிலைமை. கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமீபத்தில் கட்டுப்பாடு...