ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்ட 8 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ்...
கனடாவிற்கு பெற்றோரை அழைத்து வர ஆண்டுகளாக காத்திருக்கும் புற்று நோயாளி
கனடாவிற்கு தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக சில ஆண்டுகளாக காத்திருக்க நேரிட்டுள்ளது என புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கின்றார்.
குடிரவு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதமே இவ்வாறு காத்திருக்க...
ஒட்டவாவில் மற்றுமொரு கொடூர சம்பவம்; மனைவியை கொலை செய்துவிட்டு தாய்க்கு வீடியோ கால்
கனடா ஒட்டாவாவில் வசிக்கும் இந்தியர் மனைவியை கொலை செய்துவிட்டு இந்தியாவில் வசிக்கும் தாயிடம் வீடியோ காலில் கணவர் தகவல் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் உள்ள தனது தாயிடம் வீடியோ காலில் பேசிய...
கனடா பிரதமர் ட்ரூடோவின் மனைவி குறித்து வெளியாகிவரும் அதிரவைக்கும் தகவல்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தெரியாதவர்கள் குறைவு என்றே கூறலாம். அவரது எளிமையும், கவர்ச்சியும் உலகம் அறிந்தது. ஒருமுறை அரசுமுறைப்பயணமாக இந்தியா சென்றிருந்த ட்ரூடோ அங்கு ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சிகள் தலைப்புச் செய்தியானது...
ஊழியர்களுக்கு 6 பில்லியன் டொலர் நட்டஈடு செலுத்தும் அரசாங்கம்
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம், ஊழியர்களுக்கு ஆறு பில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்க நேரிட்டுள்ளது.
பொதுத்துறை ஊழியர்களுக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பில்124 என்ற சட்ட மூலம் சம்பள...
வைத்தியசாலை கதவு மூடப்பட்டதால் வாசலில் குழந்தை பிரசவித்த பெண்
கனடாவில் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிற் கதவு மூடப்பட்டிருந்த காரணத்தினால் பெண் ஒருவர் வாசலிலேயே குழந்தை பிரசவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் வெளியே...
இத்தாலியில் சிக்கலை எதிர்கொண்டுள்ள இலங்கையர்கள்; ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம்
இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம்
இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை...
எரிபொருள் பவுசருடன் போருந்து மோதி பயங்கர விபத்து… 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ல ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று...
திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ… அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுமார் 11 கிராமங்களின் மக்கள்!
சீனா - சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஒன்றில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென பரவியது.
இந்த தீ விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2024)...
கனடாவில் இடம்பெற்ற வினோத சம்பவம்
கனடாவில் நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அவருக்கே கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இறந்து விட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிக் பெட்ரோயூரஸ் என்ற நபர் கொஸ்டாரிக்காவிற்கு...