உலகச்செய்திகள்

ஜனாதிபதியாக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்! டொனால்டு டிரம்ப்

  அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட உள்ளனர். இதன்படி, ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்...

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள்

  ஒட்டாவாவில் வெட்டிக் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. சுமார் இருநூறு பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கனடிய பெளத்த காங்கிரஸ் என்னும் பௌத்த அமைப்பு இறுதிக் கிரியை நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இன்பினிட்டி...

கனடாவின் சில பகுதிகளில் வழமைக்கு மாறான வெப்பநிலை பதிவு

  கனடாவின் சில இடங்களில் வழமைக்கு மாறான அடிப்படையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அல்பேர்ட்டா, பிரிட்டிஸ் கொலம்பியா, யுகோன் போன்ற பகுதிகளில் இவ்வாறு வழமையை விடவும் கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கனடாவின் சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை...

நடுக்கடலில் தத்தளித்த பயணம்; குடியேற்றவாசிகள் பலர் உயிரிழப்பு

  மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகு நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பு...

கார் திருடர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு பொலிசார் அளித்த ஆலோசனை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனம்

  கனேடிய நகரமொன்றில் , கார் திருடர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு பொலிசார் அளித்துள்ள வித்தியாசமான ஆலோசனை ஒன்று விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ரொரன்றோவில் கார் திருடர்கள் திருடவரும்போது, அவர்கள் தாக்குவதிலிருந்து தப்பவேண்டுமானால், கார் சாவியை...

உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பு

  உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய் அண்மை ஆய்வொன்று கூறுகிறது. அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது. 2021இல் உலகில் 43 விழுக்காட்டினர்,...

2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகள்!

  2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரொரான்ரோ ஜெனரல் வைத்தியசாலை 5 இடத்தில் இருந்து மீண்டும் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2024 World’s...

ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு நாளை இறுதிக் கிரியை

  கனடாவின் ஒட்டாவாவின் பார்ஹேவன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களது பூதவுடல்களுக்கும் நாளைய தினம் இறுதிக் கிரியை மேற்ள்ளப்பட உள்ளது. கனடிய பௌத்த காங்கிரஸ் இது தொடர்பில் அறிவித்துள்ளது. இந்த இறுதிக் கிரியைகள் பொது இறுதிக்...

காசாவில் உதவிக்கு காத்திருந்தோர் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

  காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலானது தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காகக் குவிந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா...

கனடாவில் முன்கூட்டியே கனவு கண்ட மகள், தந்தைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

  கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர், நிச்சயமாக வெற்றி கிடைத்துள்ளதா என்பதனை 13 தடவைகள் உறுதி செய்துள்ளார். கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில்...