புகைப்படத்தால் சர்ச்சை; மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி கேட்
அன்னையர் தினத்தன்று (மார்ச் 10) இளவரசி கேட் மிடில்டன் (Kate Middleton) வெளியிட்ட புகைப்படம் பரவலான யூகங்களையும், அரச குடும்பம் மீதான பொது நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பியது.
வேல்ஸ் இளவரசி கேட் ,...
272 கிலோ இயந்திர நுரையீரலுடன் 70 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நபர் உயிரிழந்தார்!
அமெரிக்காவில் 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் 70 ஆண்டுகள் வாழ்ந்த நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6-வது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். அதனால்...
துப்பாக்கியுடன் பேருந்திற்குள் சென்ற நபர்…. அலறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்!
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜேனரோ நகரில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்திலிருந்து மினாஸ் ஜெரைஸ் நகருக்கு செல்வதற்காக பேருந்து ஒன்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
இதன்போது, கையில் துப்பாக்கியுடன் ஒரு சந்தேக...
அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ரஷ்ய அதிபர் புடின்! பரபரப்பு தகவல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
அணு ஆயுத...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற மூன்று இந்தியர்கள் உட்பட நான்கு பேர் கைது
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்கள் நான்குபேர்.
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், அதையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய புதுப் புது வழிமுறைகளைக்...
கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட 2 பேர்; 40 ஆண்டுகளின் பின்னர் கைது
கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேர், நாற்பது ஆண்டுகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 12 வயதான சிறுவன் ஒருவனை இந்த இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்...
கனடாவின் இந்தப் பகுதியில் தட்டம்மை குறித்து எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோய்ப் பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதிலும் பதிவான தட்டம்மை நோயாளர்களை விடவும் இந்த ஆண்டில் இதுவரையில் ஒன்றாரியோவில் கூடுதல் எண்ணிக்கை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இந்தியா சென்று...
10000 டொலர் சன்மானம் அறிவித்த கனடிய பெண், எதற்கு தெரியுமா?
தனது பூனைக் குட்டியை கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு பத்தாயிரம் டொலர் சன்மானம் வழங்குவதாக கனடிய பெண் ஒருவர் அறிவித்துள்ளார்.
ரொறன்ரோவின் காஸா லோமா பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த பூனை காணாமல் போயுள்ளது.
மிக்கா...
கனடாவில் மனைவியை 35 தடவை குத்தி கொன்றவருக்கு தண்டனை
கனடாவில் தனது மனைவியை 35 தடவைகள் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் பிரமட்டனைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு பொதுப்...
உகரைன் அதிரடி; வீழ்ந்த ரஷ்ய இராணுவ விமானம்
ரஷ்ய இராணுவ சரக்கு விமானமொன்று இன்று தீப்பற்றி வீழ்ந்துள்ளது. விமானத்தில் 15 பேர் இருந்தனர் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.எல்.-76 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில், மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஐவானோவா...