உலகச்செய்திகள்

திடீரென எழுந்த கரும்புகை… கீழே விழுந்து நொறுங்கிய விமானம்! 15 பேருக்கு நேர்ந்த நிலை?

  ரஷ்யாவின் மேற்கு பகுதியில் ராணுவ போக்குவரத்து விமானம் இன்றையதினம் (12-03-2024) விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விமானப்படை தளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில வினாடிகளில், அதன் என்ஜினில் இருந்து கரும்புகை எழுந்த நிலையில்...

குடும்ப வைத்தியருக்காக வருடக் கணக்கில் காத்திருக்கும் கனடியர்கள்

  கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் குடும்ப வைத்தியருக்காக மக்கள் வருடக் கணக்கில் காத்திருக்க நேரிட்டுள்ளது. மாகாணத்தைச் சேர்ந்த 15000 பேர் கடந்த மூன்று ஆண்டுகளாக குடும்ப வைத்தியர்கள் சேவையை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வைத்தியருக்காக காத்திருக்கும்...

பிரேசிலில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்! 391 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

  பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதன்படி இந்த ஆண்டில் இதுவரை 15...

கனடாவில் மெக்டொனால்ட் சென்ற ரக்கூன்!

  கனடாவின் ஸ்காப்ரோவில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவு கடையொன்றிற்குள் ரக்கூன் ஒன்று உலவும் காணொளி வைரலாகியுள்ளது. பொதுவாக இவ்வாறான ரக்கூன்கள் குப்பை தொட்டிகளில் எஞ்சியிருக்கும் கழிவு வகைகளையே உட்கொள்ளும். எனினும், இந்த ரக்கூன் நேரடியாக கடைக்குச் சென்று...

அமெரிக்காவில் இறைச்சி உற்பத்தி தொடர்பிலான நடைமுறை குறித்து கனடா அதிருப்தி

  அமெரிக்கரிவல் இறைச்சி உற்பத்தி தொடர்பில் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறித்து கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. “அமெரிக்காவின் உற்பத்தி” மற்றும் “அமெரிக்காவின் தயாரிப்பு” போன்ற லேபல்களுடன் மட்டுமே இறைச்சி மற்றும் முட்டை...

ஜப்பான் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; இரசாயன தொட்டியில் வீழ்ந்த பூனை

  ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள ஃபுகுயாமா நகரத்தில், அதிக நச்சுத்தன்மையுள்ள இரசாயனங்கள் அடங்கிய தொட்டியில் பூனை விழுந்ததால், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறித்த பூனை அங்கிருந்து தப்பிச் சென்றது...

கனடாவில் 40 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றிய பெண்ணிடம் வங்கி மோசடி

  கனடாவில் மோசடியில் சிக்கிய வங்கி வடிக்கையாளர் ஒருவர் ஏனையவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கி விசாரணையாளர் என்ற போர்வையில் நபர் ஒருவர் தம்மை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். மொன்றியால் வங்கியில் நீண்ட காலம் பணியாற்றிய...

ரொறன்ரோவில் உறவினர்கள் மீது நடத்ப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

  கனடாவின் ரொறன்ரோவில் உறவினர்கள் மூன்று பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவா காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் ரீஜன்ட் பார்க்கின் டுன்டாஸ் வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு...

பறந்துகொண்டிருந்த விமானத்தில் 50க்கும் அதிகமானவர்கள் காயம்

  பயணித்துக்கொண்டிருந்த லட்டம் எயர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியுசிலாந்தின் அவுக்லாண்ட்டிற்கு சென்று கொண்டிருந்த லட்டம் எயர்லைன்ஸ் விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கபப்ட்ட 13...

தென்கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் 4 பேர் பலி

  தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் 7 இந்தோனேசிய மீனவர்கள் உள்பட பலர் மீன்பிடித்து கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு ராட்சத அலை எழும்பியதில் அந்த மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4...