உலகச்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு சென்ற ஐவர் சடலங்களாக…

  சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போன ஐவர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிஸார் இன்று (11) தெரிவித்துள்ளனர். இத்தாலியுடனான எல்லைக்கு அருகிலுள்ள, பிரசித்திபெற்ற மெட்டர்ஹோர்ன் மலைப்பகுதிதியில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் நேற்றுமுன்தினம்...

பிரம்டனில் விபத்து மேற்கொண்ட குற்றச்சாட்டில் பெண் கைது

  பிரம்டனில், நபர் ஒருவரை வாகனத்தில் மோதி படுகாயமடையச் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, பீல் பிராந்திய...

கனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரிப்பு

  கனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2193 டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாடகைத் தொகையானது 10.5...

நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே பாய்ந்த விமானம்! 50 பேருக்கு நேர்ந்த நிலை

  அதிஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது திடீரென கீழ் நோக்கி பாய்ந்ததால் பயணிகள் நிலைகுழைந்து விமானத்திற்கு முட்டி மோதியதில் 50 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில்...

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் அழகிய குழந்தை பெற்றெடுத்த பெண்!

  ஜார்டன் நாட்டில் இருந்து பிரித்தானிய தலைநகர் லண்டனை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர் ஹாசன்...

பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸியால் ஹமாஸ் படையிடமிருந்து தப்பிய 90 வயது மூதாட்டி!

  இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் 7-ம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் தாகுதலில்...

கனடாவில் ஆசிரியர் பணிகளில் அதிகளவு வெற்றிடங்கள்

  கனடாவில் பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளுக்கு அதிகளவில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பல பாடசாலைகளில் தொழில்சார் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுமார் 8500...

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை ; ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் ; எங்கு தெரியுமா?

  உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக...

2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!

  2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். மேலும், இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா...

உலகின் மிக உயரமான கட்டிடங்கள் உள்ள நாடுகளில் பட்டியல் வெளியீடு! எந்த நாடு முதலிடம்?

  உலகின் மிக உயரமான கட்டிடங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஐந்து இடங்களை சீனா பிடித்துள்ளது. பிரான்ஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 2 மடங்கு உயரம் கொண்ட ஷாங்காய் கோபுரம், மலேசியாவின் கோலாலம்பூரில்...