உலகச்செய்திகள்

மழை பாதுகாப்பு இன்சூரன்ஸ் ; விருந்தனரைக் கவரும் சிங்கப்பூர் ஹோட்டல்

  சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல், மழையால் விருந்தினர்களின் திட்டம் பாதிக்கப்பட்டால், ஒரு இரவு தங்குவதற்கான பணத்தைத் திருப்பிச் செலுத்துவதாக அறிவித்திருக்கிறது. சிங்கப்பூரில் கிட்டத்தட்ட வருடத்தில் பாதி நாட்கள் மழை பெய்துகொண்டே இருக்கும். இதனால் விடுமுறை...

இலவச பொருட்களுக்கு தடை ; பிரான்ஸ் அரசாங்கம் எடுத்த புதிய சட்டம்

  ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் சலுகையை பிரான்ஸ் அரசாங்கம் தடைசெய்துள்ளது. உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சலுகையான இதனை பன்னாட்டு நிறுவனங்களின் சலுகை விற்பனை காரணமாக பாதிக்கப்படும் சிறிய நிறுவனங்களை பாதுகாக்கும்...

2025இல் இங்கிலாந்து பொருளாதாரம் வேகமாக வளரும் ; நிபுணர்கள் கணிப்பு

  இங்கிலாந்தின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட சற்று வேகமாக வளரும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பாளர் கணித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ள நிலையில், அதற்கு பொறுப்பான அலுவலகம்...

டார்ஸ் ஏவுகணை கொண்டு தாக்கும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது ; ஜேர்மன் கருத்து

  உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குவது சம்பந்தமாக ஜேர்மன் இராணுவ உயர் அதிகாரிகள் இடையில் நடந்த உரையாடல் அடங்கிய குரல் பதிவை ரஷ்ய ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியதை அடுத்து இரண்டு...

விருந்தினர் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்திய நபர் கைது

  ஆடம்பர கப்பல் ஒன்றின் விருந்தினர் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்திய பணியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தின் மியாமி நகரை மையாகக் கொண்டு இயங்கி வரும் ஆடம்பர பயணிகள் கப்பல் சேவை...

கனடாவில் வட்டி வீதம் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

  கனடாவில் வட்டி வீதங்களில் மாற்றமில்லை என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது பேணப்பட்டு வரும் வங்கி வட்டி வீதமான ஐந்து வீதம் தொடர்ந்தும் அதே அளவில் பேணப்படும் என...

கனடாவில் சைபர் தாக்குதல்கள் அதிகரிப்பு

  கனடாவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் நிதி புலனாய்வு பிரிவு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடிய பொலிஸ் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள்...

ஹமாஸ் குழுவினர் பெண்களின் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்; ஐ.நா குற்றச்சாட்டு

  இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர் பெண்களின் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது. அதோடு பாலஸ்தீன பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும்...

ரஷ்ய அதிபர் புடினின் புதிய கப்பலை அழித்த உக்ரைன்! கப்பலில் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இந்த நிலையில், ரஷ்ய...

நள்ளிரவில் ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்

  ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி நேற்று (05)காலை 4.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் 5.5 ஆக பதிவு நிலநடுக்கமானது...