காஸா பேச்சுவார்த்தை தொடர்பான பேச்சுவார்த்தை நீடிப்பு
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் அடுத்த வாரம் தொடங்குகிறது.
அதற்கு முன்னதாக,...
அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 5 கனடியர்கள் பலி
அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐந்து கனடியப் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒன்றாரியோவிலிருந்து பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தின் விமானி, சக பயணி மற்றும் மூன்று சிறுவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின்...
கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரிப்பு
கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அதிகளவான வாடிக்கையாளர்கள்...
கனடாவில் புடவை அணிந்துகொண்டு ஸ்கேட்டிங் செய்யும் பெண்ணின் சுவாரஸ்ய பதிவு!
கனடாவின் ரொறன்ரோ நகரில் புடவை அணிந்துகொண்டு ஊர்வி ராயின் என்ற பெண் ஸ்கேட்டிங் செய்துள்ளது கண்போரை வியக்க வைத்துள்ளது.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவு,
என் பெயர் ஊர்பி ராய். ஆன்டி ஸ்கேட்ஸ் (Auntie...
ரொறன்ரோவில் வைத்தியர்களுக்கு இவ்வளவு தட்டுப்பாடா?
கனடாவின் ரொறன்ரோவில் ஐந்து லட்சம் பேருக்கு குடும்ப வைத்தியர்களின் சேவை கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ குடும்ப வைத்தியர் கல்லூரியின் தலைவர் டொக்டர் மேகலா குமணன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2026ம் ஆண்டளவில்...
கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்பய்படும் காணித்துண்டு?
கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது....
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்…அமெரிக்க துணை ஜனாதிபதி வலியுறுத்தல்!
ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாகுதலில் காசாவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதேவேளையில் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காமல் உள்ளது.
இவ்வாறான...
மாயமான மலேசிய விமானம் ; புதிய தகவலால் மீண்டும் தேடப்படுவதாக அறிவிப்பு
கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம்...
8000 கி.மீ பறந்து சென்று நெகிழ்ச்சியான செயலை செய்யும் பிரித்தானிய மருத்துவர்கள்!
பிரித்தானியாவில் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" வைத்தியசாலையை சேர்ந்த "ஈஎன்டி" எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், மலாவி நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் இருந்து...
ஜனாதிபதி வேட்பாளராவதை நெருங்கும் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் மூன்று மாநில தேர்தல்களில் அமோக வெற்றியீட்டி இருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகுவதை நெருங்கியுள்ளார்.
குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற...