இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலில் பலியான இந்தியர்
இஸ்ரேலில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மூலம், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இருவர்...
கால்களை நக்கவிட்டு நிதி சேகரிப்பு; காணொளியால் அதிர்ச்சி!
அமெரிக்கா பாடசாலை ஒன்றில் போட்டி என்ற பெயரில், மாணவர்களின் கால் பெரு விரல்களில் வேர்க்கடலைகளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட வெண்ணெய்யை தடவி விடுவார்கள் சக மாணவர்கள் அதனை நக்கி சாப்பிடும் வீடியோ வைரலாகி...
ஐக்கிய அரபில் முதல் இந்து கோவில் ; ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் (Abhu Dhabi Hindu Temple) வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும்...
இந்தியாவில் தொடருந்து விபத்து ; வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்துக்குக் காரணம் ரயில் சாரதிகள் கைத்தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்ததே என்று இந்திய மத்திய...
கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரிப்பு
கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அதிகளவான வாடிக்கையாளர்கள்...
வீடொன்றில் 7 ஆண்டுகளாக அடைந்து வைக்கப்பட்ட இளம்பெண்! பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் கடந்த 7 ஆண்டுகளாக இளம்பெண்ணொருவரை வீட்டிற்கு அடைந்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இங்ஸ்டர் பகுதியில் மோட்டல் ஒன்று...
குவைத் நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு
எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அடிக்கடி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதும் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதும் அரங்கேறி வருகிறது.
சுமார் 42 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில், கடந்த மாதம்...
பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தோ்வு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த (08.02.2024) ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப்...
உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா; கைக்குழந்தை உட்பட 7 பேர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது.
கடந்த (24.02.2024) திகதி சிறப்பு ராணுவ நடவடிக்கை...
அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் உயிர் மாய்ப்பு
காஸாவில் போர் நிறுத்தம் வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் உயிரை மாய்த்துக் கொண்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த(07.10.2023) இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே தொடங்கிய போர்...