கனடாவில் முதல் தடவை வீடு கொள்வனவு செய்வோருக்கு அதிர்ச்சி செய்தி
கனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறை வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்குவிப்பு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடகுக்கடன் மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனம் இந்த...
கனடாவை விட்டு வெளியேறும் குடியேறிகள்?
கனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாங்கள் நாட்டுக்குள் பிரவேசித்து முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இவ்வாறு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லதொரு வாழ்க்கையை எதிர்பார்த்து கனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகள் அதிருப்தியுடன் வெளியேறுவதாகத்...
கனடாவில் இசையால் நோயாளிகளை கவரும் ஈழத் தமிழ் மருத்துவர்
கனடாவின் ஸ்காப்ரோவில் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் இசை மூலம் அவர்களை மகிழ்வித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை...
ரஸ்யா மீது மேலும் தடைகளை அறிவித்த கனடா
ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த தடை குறித்து அறிவித்துள்ளார்.
ரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் சிறையில் திடீரென உயிரிழந்த...
பெரும் பிர்ச்சனைக்கு பிறகு ஈரான் எதிர்கொள்ளும் முதல் தேர்தல்! ஆர்வம் காட்டுவர்களா மக்கள்?
ஹிஜாப் விவகாரத்திற்கு பிறகு ஈரான் எதிர்கொள்ளும் முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்றையதினம் (01-03-2024) நடைபெற்று வருகிறது.
ஈரானிய அரசாங்கம் ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து அங்கு பாரிய போராட்டம் வெடித்து பரபரப்பை...
திடீரென வெளிநாடொன்றின் வானில் ரோந்து சென்ற 19 சீனப் போர் விமானங்கள்!
தாய்வானுக்கு அருகில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் ரோந்து சென்றதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர், தாய்வான்...
பங்களாதேஷ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலி
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஆறு மாடி கட்டிடத்தில் ஒரே இரவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துடன் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் சுகாதார அமைச்சர்...
பிரியாணி சாப்பிட கடைக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! 46 பேர் உயிரிழப்பு
வங்களாதேசத்தில் உள்ள அடிக்குமாடி கட்டிடம் ஒன்றில் இயங்கிவரும் ஒரு பிரியாணி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வங்களாதேசம் தலைநகர் டாக்காவில் பெய்லி...
கனடா இந்தியா தூதரக உறவுகளில் ஏற்பட்ட விரிசலால் கனடாவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
கனடா இந்தியா தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலால், கனடாவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் ஒருவரின் மரணத்தின் பின்னணியில்...
லீப் நாளில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் லீப் ஆண்டில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்துள்ளன.
ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த...