கனடாவில் நோயாளர் தரவுகளை அனுமதியின்றி பார்வையிட்ட மருத்துவருக்கு ஏற்பட்ட சிக்கல்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தேவையின்றி நோயாளர்களின் தகவ்லகளை பார்வையிட்டதாக மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டொக்டர் ஏஷ்லி ஜோன் மெர்காடோ என்பவரின் மருத்துவர் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் பல்வேறு...
கனடாவில், கனரக வாகன போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படும் – விஜேய் தணிகாசலம்
கனடாவில் கனரக வாகனப் போக்குவரத்துச் சேவை மேம்படுத்தப்படும் என ஒன்றாரியோ மாகாண போக்குவரத்து இணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் உறுதியளித்துள்ளார்.
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் 'ஒன்றாரியோ கனரக வாகன சாரதிப் பயிற்சி நிறுவனங்கள்...
அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்து சென்ற இளம் பெண்ணுக்கு கும்பலால் நேர்ந்த நிலை!
பாகிஸ்தானில் லாகூர் நகரை சேர்ந்த இளம்பெண் அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு தனது கணவருடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் அவரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் கடந்த...
ஜப்பானியருடன் வாள் தயாரிக்கும் பயிற்சியில் மார்க் ஜக்கர்பர்க்
ஜப்பானைச் சார்ந்த கலைஞருடன் வாள் தயாரிக்கும் பயிற்சியில் மார்க் ஜக்கர்பர்க் ஈடுபட்டுள்ளார்.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரான மார்க் ஜக்கர்பர்க், பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளையும் புரிந்துள்ளார்.
பேஸ்புக், வாட்சப் ,...
நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல்
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கினர்.
இதனிடையே கடந்த ஆண்டு பின்லாந்து நேட்டோ அமைப்பில்...
வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகம் முன்பாக தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் (Aaron Bushnell) கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும் காஸாவில்...
கனடாவின் இந்தப் பகுதி வாழ் மக்களின் சம்பளம் அதிகரிப்பு
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சம்பள அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் அதகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்பட...
கனடாவில் 13 மாத குழந்தையை அடித்து கொன்ற தந்தை
கனடாவில் 13 மாதங்களான சிசுவொன்றை அடித்துக் கொன்ற தந்தைக்கு நீதிமன்றம் பதினாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சஸ்கட்ச்வானின் பிரின்ஸ் அல்பர்ட் பகுதியைச் சேர்ந்த காயிஜ் ப்ராஸ் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம்...
கனடாவில் அதிகரித்துச் செல்லும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் மோசடிச் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துச் செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அதிகளவான கனடியர்கள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு மோசடிகள் எண்ணிக்கை அதிரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இகிவ்பெக்ஸ் என்ற...
கனடாவில் குப்பை சேகரிப்பு பைகளினால் எழுந்துள்ள சர்ச்சை
கனடாவின் கான்வெல் நகரத்தில் குப்பை சேகரிப்பதில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
குப்பைகளை திரட்டும் கைகள் இதுவரை காலமும் கறுப்பு நிறத்திலானவையாக காணப்பட்டன.
எனினும் நகர நிர்வாகம் இந்த பைகளின் நிறத்தை வெளிப்படைத்தன்மையான பிளாஸ்டிக் (Clear Plastic)...