அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் தோல்வியடைந்த இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் சொந்த ஊரான தெற்கு கரோலினாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தோல்வியடைந்தார்.
இவ்வாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர்...
கியூபெக்கில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 பேர் கைது
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகாணத்தின்...
அமெரிக்காவில் பரபரப்பு; விமானப் படைவீரர் தீக்குளிப்பு!
வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகத்தில் நேற்று பிற்பகல் விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்து திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை...
பாலஸ்தீன பிரதமர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்
பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்
பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து...
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று (2024.02.26) காலை 6.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
ஷிகோகுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு...
கனடாவில் குடும்ப மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கனடாவில் குடும்ப மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தவறினால், அவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அநேகமான மாகாணங்களில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
கனடியப் பிரஜைகள் குடும்ப மருத்துவரின்...
அலெக்ஸி நவால்னி மரணம்; அவுஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு
ரஷ்ய எதிர்கட்சித்தலைவர் அலெக்ஸி நவால்னியின் (Alexei Navalny) மரணத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா நிதி மற்றும் போக்குவரத்து தடைகளை விதித்துள்ளது.
இதனை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் (Australian Defense...
பிரார்த்தனையில் இருந்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்ற கும்பல்; 15 பேர் பலி
பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தில்...
ஸ்பெயின் 14 மாடிக்குடியிருப்பில் மளமளவென பரவிய பாரிய தீ ; பொது மக்கள் சிக்கியதால் அச்சம்!
ஸ்பெயினின் வலென்சியா நகரில் 138 வீடுகள் உள்ள தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு பெருமளவு மக்கள் தங்கள் வீடுகளிற்குள் சிக்குண்டிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
கம்பனார் என்ற பகுதியில் உள்ள 14...
பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள்; அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம்
நியூயார்க் நகரில் , காசா முனையில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள் என பதாகைகளை ஏந்தி அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் அவர்கள்,...