ஒன்றாரியோவல் பாரியளவு துப்பாக்கிகள் மீட்பு
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாரியளவில் துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் கனடிய பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
குறித்த விசாரணைகளில் 274 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் கனடாவிலும், அமெரிக்காவிலும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட...
நவல்னியின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய ஜோ பைடன்!
ரஷ்ய சிறையில் உயிரிழந்த அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியின் மனைவியையும், மகளையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சந்தித்தார்.
புடின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த நவல்னி மீது பல்வேறு...
எக்ஸ்பிரஸ் சாலையில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் சாலைகளில் பனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் சந்திர புத்தாண்டு விடுமுறையை...
6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பில் உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உயரம் குறைந்த பெண்
உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உலகின் மிக உயரம் குறைந்த பெண் அமெரிக்காவில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன்.
இதே போன்று உலகின் மிகவும் உயரம்...
கனடாவில் கருப்பின இளம்பெண்ணுக்கு கிடைத்துள்ள கௌரவம்…
கனடாவின் ஏர் கனடா நிறுவனத்தில், போயிங் 777 விமானத்தை இயக்கும் முதல் கருப்பினப்பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் Zoey Williams (27) என்னும் இளம்பெண்.
அதுவும், வெறும் 27 வயதிலேயே Zoeyக்கு இந்த கௌரவம்...
கனடியர்கள் வீடு கொள்வனவு தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு?
கனடிய மக்கள் வீடு கொள்வனவு தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் வீடுகளுக்கான கிராக்கி பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், குறிப்பிடத்தக்களவான மக்கள் அடுத்த ஆண்டுக்குள் வீடு கொள்வனவு செய்யத்...
நடை பயிற்சியின் போது நாய் கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டு அடித்த அதிர்ஷ்டம்!
சீனாவில் நடை பயிற்சிக்கு சென்றபோது உடன் அழைத்துச்செல்லப்பட்ட நாய், கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டுக்கு பரிசாக விழுந்த சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சிக்கு லின் என்ற பெண்...
விண்வெளியில் பயணிக்க விரும்பும் பிரித்தானியாவில் பிரபலமடைந்த சிறுவன்!
பிரித்தானியாவின் நார்தாம்ப்டன் பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன் விண்வெளியில் பயணிக்க வேண்டும் என்பதே என் விரும்பம் என தெரிவித்துள்ளார்.
நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக, "திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்" (Things...
ரஸ்ய தூதுவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த கனடா
கனடாவிற்கான ரஸ்ய தூதுவரை அழைத்து அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவால்னியின் மரணம் தொடர்பில் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கனடாவிற்கான ரஸ்ய தூதுவர் ஒல்க் ஸ்டெபாநொவை அழைத்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.வெளிவிவகார...
உக்ரைனின் உக்கிர தாக்குதலில் செத்துமடிந்த ரஸ்ய படையினர்; சிதறி விழுந்த உடல்கள்
உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் காரணமாக 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி தளமொன்றில் முக்கிய அதிகாரியின் வருகைக்கான படையினர் தயார் நிலையிலிருந்தவேளை உக்ரைன் ஏவுகணை...