உலகச்செய்திகள்

பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய தலிபான்கள்!

  ஆப்கானிஸ்தானில் இன்றையதினம் இரண்டு பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனையை தலிபான்கள் நிறைவேற்றியுள்ளனர். கஜினி நகரத்தில் உள்ள அலி லாலா பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை...

அமெரிக்காவில் அதிக குளிரால் இறந்த இந்திய மாணவர்

  அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் அகுல் தவான். இந்தியாவை சேர்ந்தவரான தவான், குளிர்கால விடுமுறை முடிந்து கல்லூரிக்கு மீண்டும் சென்ற ஓரிரு நாட்களில் அந்த கொடூரம் நடந்துள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மாதம்...

கனடாவில் பிழையான வாகனத்தில் ஏறிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

  கனடாவில், ஒரே பயண இடத்திற்கு செல்லும் பயணிகள் செல்லும் ரைட் ஷெயார் (rideshare) வாகனம் என கருதி வேறும் வாகனத்தில் ஏறிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனது rideshare வாகனம் என...

கனடாவில் காட்டுத் தீ குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  கனடாவில் இந்த ஆண்டில் கடுமையான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகும் சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பருவ காலத்தில் காட்டுத் தீ ஆபத்தானதாக அமையக் கூடும் என தெரிவித்துள்ளது. அவசர ஆயத்த அமைச்சர் ஹார்ஜிட்...

ஸ்பெயின் 14 மாடிக்குடியிருப்பில் மளமளவென பரவிய பாரிய தீ ; பொது மக்கள் சிக்கியதால் அச்சம்!

  ஸ்பெயினின் வலென்சியா நகரில் 138 வீடுகள் உள்ள தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு பெருமளவு மக்கள் தங்கள் வீடுகளிற்குள் சிக்குண்டிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. கம்பனார் என்ற பகுதியில் உள்ள 14...

விலைக் கழிவுகளுக்காக காத்திருக்கும் கனடியர்கள்

  கனடாவில் வாடிக்கையாளர்கள் விலைக் கழிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியல் அதிகளவான கனடியர்கள் விலைக் கழிவு அடிப்படையிலான கொள்வனவுகளில் நாட்டம்...

விண்வெளியில் ஆணு ஆயுதங்களா..? ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்ட தகவல்!

  விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விண்வெளியில் அணு ஆயுதம் உள்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய எந்த விதமான ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற...

நடந்தே சென்று ஒரே நாளில் சுற்றிப்பார்க்கக்கூடிய நாடு எது என்று தெரியுமா?

  ஐரோப்பாவின் 4வது சிறிய நாடு என்ற சிறப்பை பெற்றுள்ள லிச்சென்ஸ்டீன் நடந்தே சென்று ஒரே நாளில் சுற்றிப்பார்க்கக்கூடிய நாடு என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அது தான் உணமை. இந்த நாட்டை நாம்...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்

  ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று மாலை (21.02.2024) ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்...

பிரித்தானியாவில் இந்தியாவைச் சேர்ந்த உணவக மேலாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

  பிரித்தானியாவில் இந்தியாவைச் சேர்ந்த உணவக மேலாளர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ரீடிங் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த விக்னேஷ் பட்டாபிராமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர்...