உலகச்செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

  AstraZeneca, Pfizer மற்றும் Moderna உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.. கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த...

உலகின் 6வது சிறிய நாடு பற்றி அறிந்துக்கொள்வோம்!

  பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பல மயில் தூரம் நடத்து சென்று தங்கள் உறவினர்களை சந்திப்பது, வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். காரணம் அப்போது போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது...

ஜேர்மனி விமான பணியாளர்களின் வேலைநிறுத்தம் 2 ஆவது நாளாகவும் நீடிப்பு

  ஜெர்மனியின் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். ஜெர்மனியில் உள்ள, லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், ஊதிய உயர்வு...

கனடாவில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  கனடாவில் பணவீக்கம் வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கனடாவில் பணவீக்க வீதம் 2.9 வீதமாக பதிவாகியுள்ளது. பெற்றோலின் விலை வீழ்ச்சி பணவீக்கத்தில் ஏற்பட்ட சரிவில் முக்கிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம்...

அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வடக்கு பச்சை அனகோண்டா

  விஞ்ஞானி ஃப்ரீக் வோங்க் என்வர் 26 அடி நீளமுள்ள பச்சை அனகோண்டா பாம்பின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அமேசான் காடுகளில் இருந்து இந்த புதிய வகை பச்சை அனகோண்டாவை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பாம்பு உலகின்...

2024 நோபல் பரிசுப் பட்டியலில் எலான் மஸ்க்

  2024-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எலான் மஸ்க் பெயரைப் பரிந்துரைக்க நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான மரியஸ் நில்சன் கோரிக்கை வைத்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக...

எனது கணவரை கொன்றவர்களை வெளியுலகிற்கு காட்டுவேன்; அலெக்ஸி நவால்னி மனைவி சபதம்

  எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன் என அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) தெரிவித்துள்ளார். ரஷிய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (Alexei Navalny) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்...

வேல்ஸ் இளவரசர் வில்லியம்ஸின் வலியுறுத்தல்

  காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தி உள்ளார். பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்த...

உணவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு: அதிர்ச்சி சம்பவம்

  இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 4 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து...

ரஷ்யாவை சமாளிக்க நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை

  உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் போரால்...