கலிபோர்னியாவில் விபத்தில் இந்திய குடும்பம் பலி
கலிபோர்னியாவில் இந்தியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று விபத்தில் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார்.
அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன்...
பிரிட்டன் அரண்மனை; வெளியான தகவலால் க்ஷாக்!
இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின்...
குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக பாதுக்கக்கப்பட்ட கேக்; அப்படி என்ன விசேக்ஷம்!
கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் 55 ஆண்டுகள் பழமையான கேக் ஒன்று தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
ரொச்செல் மார் (Rochelle Marr) என்பவர், தனது திருமண கேக்கை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக...
நைஜீரியாவில் கனமழையால்100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓட்டம்
நைஜீரியா தலைநகர் அபுஜா அருகே நைஜர் மாநிலம் சுலேஜாவில் பழங்கால சிறையில் நேற்று இரவு பலத்த கனமழையால் சுற்றுச்சுவர் மற்றும் வேலி சேதமடைந்தில்100க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள்...
தாய்லாந்தில் வெப்பமான காலநிலையால் 30 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...
ஆஸ்திரேலியாவில் திடீரென கரையொதுங்கிய பெரும் தொகை திமிங்கலங்கள்
ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக் உள்ள கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளமை ஆச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகின்றது. இந் நிலையில்,...
ஈரான் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக தடை விதித்த கனடா
ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் ரெஸா அஸ்டியானி உள்ளிட்ட சிலருக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதனை எதிர்த்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இரண்டு நிறுவனங்கள் இரண்டு பாதுகாப்பு...
வெள்ளைமாளிகைக்கு அருகில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும்...
கனடாவில் விமான பயணிகள் செய்துள்ள முறைப்பாடு
கனடிய விமான சேவையை நிறுவனங்கள் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கூடுதல் எண்ணிக்கையிலான முறைப்பாடு காரணமாக இவ்வாறு முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக கனடிய போக்குவரத்து ஒழுங்கமைப்பு...
கனடாவில், பணம் அனுப்பி தொந்தரவு செய்யும் நூதன துஸ்பிரயோகம்
கனடாவில் சிறிய பணத் தொகை ஒன்றை அனுப்பி வைத்து நூதனமான முறையில் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய வங்கிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
காதல் உறவிலிருந்து...