உக்ரைனுக்கு 800 ட்ரோன்களை வழங்கும் கனடா
ஒன்றாரியோவில் உற்பத்தி செய்யப்பட்ட 800 ட்ரோன்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்கொடையாக இந்த ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஸ்ய படையினருக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக இந்த ட்ரோன்களன் வழங்கப்பட உள்ளன.
சுமார்...
இத்தாலி பிரதமர் கனடாவிற்கு விஜயம்
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி அவர் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கனடிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு மெலோனி...
கனடாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட பயங்கரம்; 5 பேர் பலி
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சஸ்கட்ச்வானின் டேவிட்சன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 80 வயதான ஆண் ஒருவரும், 81 வயதான...
டிப்ஸாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் ; ரெஸ்டாரன்ட் ஊழியர்களை திக்குமுக்காடவைத்த வாடிக்கையாளர்!
அமெரிக்கா ரெஸ்டாரன்ட் ஒன்றில் உயிரிழந்த தனது நண்பர் நினைவாக டிப்ஸாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கி நபரொருவர் ரெஸ்டாரன்ட் ஊழியர்களை திக்குமுக்காடவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில்...
பழங்குடி இனத்தவரிடையே கடும் மோதல்; 53 பேர் பரிதாப பலி
பப்புவா நியூ கினியா தீவில் பழங்குடி இனத்தவரிடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில்...
ஆஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய பெண்!
ஆஸ்திரேலியா உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது, இதனால் பகுதிகளில் நிலச்சரிவு...
இம்ரான்கான் மனைவியின் உயிருக்கு ஆபத்து ; பாகிஸ்தானில் பரபரப்பு
வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என பிடிஐ கட்சி அறிவித்துள்ளதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், முன்னாள் பிரதமருமானவர் இம்ரான் கானின்...
அலெக்சி நவால்னி மரணத்திற்கு புதினே பொறுப்பு – ஜோபைடன்
ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47). இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்ததியில் இவர் மீதான ஆதரவு பெருகியது.
இதனையடுத்து கடந்த 2013-ல்...
ரஸ்ய ஜனாதிபதி ஓர் கொடூர அரக்கன் – கனேடிய பிரதமர் சாடல்
ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஓர் கொடூர அரக்கன் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ குற்றம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவால்னியின் மரணம் தொடர்பில் அவர் இவ்வாறு குற்றம்...
புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி சிறையில் மர்ம மரணம்
மாஸ்கோ, ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினின் எதிர்ப்பாளருமான அலெக்சி நாவல்னி, 47, சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி ஆட்சி செய்கிறது....