உலகச்செய்திகள்

வெளிநாடொன்றில் வினோதமான முறையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்!

  பெரு நாட்டில் அண்மையில் சந்தேக நபர்களை பொலிஸார் வினோதமான முறையில் கைது செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. காதலர் தினத்தன்று டெடிபெயாரை போல் உடுத்திக் கொண்டு ப்ரபோஸ் செய்யும் நோக்கில் சென்று பலரை பொலிஸார்...

பிரெஞ்சு மொழி பேசாத புகலிடக்கோரிக்கையாளர்கள் வேறு எங்காவது செல்லலாம்: கனேடிய மாகாணமொன்றின் சர்ச்சை திட்டம்

  புலம்பெயர்வோர், புகலிடக்கோரிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் நாடாக இருந்த கனடாவின் போக்கு முற்றிலுமாக மாறி வருகிறது. தினமும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது கனடா. சர்வதேச மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து,...

கனடாவில் இத்தனை வீதமானவர்களுக்கு மருந்துக்காக செலவழிக்க வசதியில்லை?

  கனடாவில் சுமார் 25 வீதமானவர்கள் மருந்து வகைகள் உட்கொள்வதனை தவிர்த்து வருகின்றனர். மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் மருந்து வகைகளை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இவ்வாறு மக்கள் மாத்திரைகளை தவிர்த்து வருகின்றனர். Heart and Stroke and...

கனடாவில் வீடொன்று கொள்ளையிடப்பட்ட திக் நிமிடங்கள்…

  கனடாவில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று காணொளியாக பதிவாகியுள்ளது. ரொறன்ரோவின் யோக் பிராந்தியத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது. காதலர் தினமன்று முகமூடி அணிந்த கும்பலொன்று வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. கையில் ஆயுதங்களுடன்...

காசா போர் குறித்து கனடாவின் கோரிக்கை

  காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கனடா உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. காசாவின் ராஃபா பகுதியில் இஸ்ரேல் படையினர்...

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள ஜப்பான்

  உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்த நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தற்போது ஜப்பான் 3வது இடத்திலிருந்து சரிந்து...

பாரிஸ் நகரத்தில் அதிகரித்துள்ள முயல்களின் தொல்லை

  சுற்றுலாவிற்கு பிரசித்தமான நகரமாக விளங்கும் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் தற்போது முயல்களின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளது. நெப்போலியனின் கல்லறையைச் சுற்றி இருக்கும் பூங்காவையும் சாக்கடையையும் காட்டு முயல்கள் சேதம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முயல்களை பிடித்து...

காதலர் தினத்தன்று அன்பு மனைவியுடன் கைகோர்த்தபடி மரணித்த முன்னாள் பிரதமர்!

  அரசாங்கத்திடம் தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு தவிக்கும் ஒருவரை மருத்துவ...

தெற்கு காசாவின் பிரதான வைத்தியசாலைக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம்

  காசாவில் ஹமாசுக்கு எதிரான இஸ்ரேல் படைகளின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்து இருக்கிறது. அந்தவகையில் தெற்கு காசாவின் பிரதான வைத்தியசாலையான கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் வைத்தியசாலையில் நேற்று அதிகாலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள்...

அமெரிக்காவில் பரவும் புதிய வகை வைரஸ்!

  அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளாக அலாஸ்காபாக்ஸ் என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அலாஸ்காபாக்ஸ் பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது விலங்குகள்...