வெளிநாடொன்றில் 9 நிமிடங்களில் 5 நிலநடுக்கங்கள்! அதிர்ச்சியில் மக்கள்
தைவான் - கிழக்குப் பகுதியில் 9 நிமிடங்களுக்குள் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கம் ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, 2 வாரங்களுக்கு முன்பு, ரிக்டர்...
அமெரிக்காவில் பயங்கர விபத்து சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாணவர்கள்!
இந்திய மாணவர்கள் பயணித்துக்கொண்டிருந்த கார் மீது எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இரு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் கடந்த 20-04-2024 திகதி இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில்...
கியூபாவிலிருந்து கனடாவிற்கு மாற்றி அனுப்பிய சடலத்தினால் ஏற்பட்ட சர்ச்சை
கியூபாவில் உயிரிழந்த கனடியர் ஒருவரின் சடலம் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டதனால் குடும்பத்தினர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
விடுமுறையைக் கழிப்பதற்காக மொன்றியாலைச் சேர்ந்த ஒருவர் கியூபா சென்றிருந்த போது அங்கு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த...
திடீரென பதவியை இராஜினாமா செய்த இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர்!
இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்....
கனடாவில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம்
கனடாவின் பொதுப் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ரி.ரீ.சீ போக்குவரத்து சேவையின் தொடர்பாடல், இலத்திரனியல் மற்றும் சமிக்ஞை பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுமார் 650 பணியாளர்கள்...
சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்து ; டிக்டொக் நிறுவனத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை
சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது.
குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம் தவறும் பட்சத்தில், டிக்டொக் செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படலாம் என...
இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ; பத்து பேர் பலி
மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி பத்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த அனைவரும் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலேசியக் கடற்படையின் 90-ஆம்...
அமெரிக்காவின் விருந்து நிகழ்ச்சியில் பயங்கர துப்பாக்கி சூடு ; 2 பேர் பலி
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் உள்ள ஆரஞ்சு மலையில் விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும்...
இரு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; ஒருவர் பலி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
ஜப்பான்...
ரெறான்ரோ நோக்கிப் பயணித்த விமான கட்டுப்பாட்டு அறையில் மர்ம நபர்
அமெரிக்காவிலிருந்து ரொறன்ரோ நோக்கிப் பயணித்த விமானமொன்றின் கட்டுப்பாட்டு அறையில் மர்ம நபர் ஒருவர் பிரவேசித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யுனைடட் எயர்லைன் விமான சேவை நிறுவன விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுமதி இல்லாத...