இரு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; ஒருவர் பலி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
ஜப்பான்...
ரெறான்ரோ நோக்கிப் பயணித்த விமான கட்டுப்பாட்டு அறையில் மர்ம நபர்
அமெரிக்காவிலிருந்து ரொறன்ரோ நோக்கிப் பயணித்த விமானமொன்றின் கட்டுப்பாட்டு அறையில் மர்ம நபர் ஒருவர் பிரவேசித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யுனைடட் எயர்லைன் விமான சேவை நிறுவன விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுமதி இல்லாத...
மண்ணில் புதையும் சீன நகரங்கள் ; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
சீனாவின் சில முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கி வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
வெள்ளம், மழை, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறாக சீனாவின் சில முக்கிய நகரங்கள்...
நாசர் மருத்துவமனைக்குள் 50 உடல்கள்; பரபரப்பை ஏற்படுத்திய தகவல்
காசாவின் நாசர் மருத்துவ கட்டிட தொகுதியில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட 50க்கும் அதிகமானவர்களின் உடல்களை மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் உடல்களே மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசர் மருத்துவமனையின்கொல்லைப்புறத்தில்...
கனடாவில் கப்பல் விபத்தில் சிக்கி 2 பேர் பலி
கனடாவில் கப்பல் விபத்தில் சிக்கி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் பகுதி கடலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலில் பயணம் செய்த மேலும் நான்கு பேர்...
மோசடியாளர்களுக்கு பணம் வழங்கிய கனடிய வரி முகவர் நிறுவனம்
கனடிய வரி முகவர் நிறுவனம், மோசடியாளர்களுக்கு பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி மோசடியாளர்களுக்கு இவ்வாறு 37 மில்லியன் டொலர் பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரகசிய ஆவணமொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கோல்ட் லைன் என்ற...
அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கை
ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக ஈராக்கில் உள்ள ஆயுதகுழுவொன்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவின் வடகிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளமொன்றின் மீது ஈராக்கின் ஜூமார் நகரிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
ரொறன்ரோவை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள்
ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வேறும் இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு வாடகைப் பிரச்சினையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி...
அதிகாலையில் திடீரென பறந்த ஆளில்லா விமானங்கள்… வான் பாதுகாப்பை பலப்படுத்திய ஈரான்
ஈரான் மீது இஸ்ரேல் இன்றையதினம் ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் நடத்தியிருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சத்தம் கேட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த...
கனடாவில் மோசடியில் சிக்கி பணத்தை இழந்த இந்திய பெண்!
கனடாவில் தொழில் மோசடியில் சிக்கிய இந்திய பெண் ஒருவர் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு வந்த பெண் ஒருவரே இவ்வாறு மோசடியில் சிக்கியுள்ளார்.
ரொறன்ரோவைச் சேர்ந்த தேவான்சி பொட்டார் என்ற பெண் 15000...