ஒன்றாரியோவில் சம்பள அதிகரிப்பிற்காக காத்திருக்கும் உதவி ஆசிரியர்கள்
ஒன்றாரியோவில் சம்பள அதிகரிப்பிற்காக உதவி ஆசிரியர்கள் தொடர்ந்தும் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ பதிவு செய்யப்பட்ட சிறுவர் பராய உதவி ஆசிரியர்களே இவ்வாறு சம்பள அதிகரிப்பிற்காக காத்திருக்கின்றனர்.
மாகாண அரசாங்கம் சம்பளங்களை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது.
எனினும், இதுவரையில்...
லண்டன் சென்ற இந்திய மாணவர்கள் நேர்ந்த கதி; துயரத்தில் குடும்பம்
லண்டனில் இந்திய மாணவர்கள் இருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் மாலை, சிலர் உல்லாச...
வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் ; ராணுவ தளபதி உள்பட 10 பேர் பலி
கென்யாவில் ஹெலிகாப்டர் வெடித்துச்சிதறியதில் அந்நாட்டு ராணுவ தளபதி பிரான்சிஸ் ஓகொல்லா உள்பட 11 ராணுவ வீரர்கள் பலியாகினர். கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ராணுவ...
ஒன்றாரியோவில் பெற்றோலின் விலை உயரும்
ஒன்றாரியோவில் பெற்றோலின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ம் ஆண்டின் பின்னர் பதிவான அளவிற்கு விலை ஏற்றம் பதிவாகும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடிய மலிவு சக்தி வள அமைப்பின் தலைவர் டேன்...
அரசாங்க மானியத்துடன் கரடிகளை அழிக்க அனுமதி வழங்கிய நாடு! வெளியான காரணம்
ஜப்பானில் அரசாங்க மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளது.
ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சக தகவலின்படி, 2023-ம் ஆண்டில் 19 மாகாணங்களில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதாகவும் மேலும், கரடிகளின் எண்ணிக்கை...
உக்ரைனில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு
செர்னிஹிவ் நகரில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று காலை (17-04-2024) இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம்...
வெள்ள நீரில் தத்தளித்த உலகின் பரபரப்பான விமான நிலையம்!
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளப்பெருக்கு...
ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இஸ்ரேல்; பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தகவல்!
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார்.
ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் இதனை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல்...
வெடித்து சிதறும் எரிமலை; சுனாமி அச்சத்தால் மக்கள் வெளியேற்றம்
இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவின் வடக்குப் பகுதியில் மவுண்ட் ருவாங் எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து, புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து 11,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
கடந்த...
தாக்குதல் நடத்தியவரை மன்னித்துவிட்டேன்; சிட்னி மதகுரு
அவுஸ்திரேலியாவின் சிட்னி தேவாலயத்தில் தன்மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை மன்னித்துள்ளதாக ஆயர் மரி மார் இமானுவேல் தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் செயற்படவேண்டாம் - இயேசுவை போல நடந்துகொள்ளுங்கள் என ஆயர்...