விளையாட்டுச் செய்திகள்

ஜூனியர் கால்பந்து கிண்ணத்தை வென்ற ரொனால்டோவின் மூத்த மகன்! பெருமையுடன் வெளியிட்ட பதிவு வைரல்

  தனது மகன் விளையாடிய அல் நஸர் ஜூனியர் அணி, U13 சேம்பியன் கிண்ணத்தை வென்றது குறித்து ரொனால்டோ பதிவிட்ட ட்வீட் வைரலாகியுள்ளது. கிறிஸ்டியானோ ஜூனியர் U13 சேம்பியன் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அல் நஸர்...

எம்.எஸ்.தோனியின் புதிய அப்டேட்! வரும் IPL தொடரில் புதிய ரோலில் அவதரிக்க போகிறாரா?

  2024 ஐபிஎல் தொடரில் புதிய பங்களிப்பை செய்யவிருப்பதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார். கடந்த 2019 -ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...

CSK கேப்டன் தோனியின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு

  இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் 3 விதமான ஐசிசி போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பைகளைப் பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி. உடற்பயிற்சி பிரியரான தோனி இந்தியா முழுக்கவே பல்வேறு உடற்பயிற்சி கூடத்தைச் சொந்தமாக...

லண்டனில் சிகிச்சை பெறும் கே.எல்.ராகுல்! லக்னோ அணியின் கேப்டனாக பங்கேற்பாரா?

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக உள்ளது. கே.எல்.ராகுலுக்கு காயம் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய போது கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயம் தீவிரமாக இருந்ததால் ஒரு...

மெஸ்ஸியின் Free Kick-ல் அடிபட்டு கதறி அழுத குழந்தை., சமாதானப்படுத்திய தந்தை

  உலகக் கோப்பை ஹீரோ லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) அடித்த Free Kick-ல் மைதானத்தில் அமர்ந்திருந்த குழந்தையின் மீது பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்குழந்தை உடனே கதறி அழுதது. இதன் காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது. HongKong...

ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1., இப்போது அணிக்கு சுமையாக இருக்கும் அவுஸ்திரேலிய வீரர்

  அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) ஃபார்ம் இல்லாமல் திணறுகிறார். ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்டராக இருந்த மார்னஸ் லபுஷேன், அணிக்கு சுமையாக மாறி வருகிறார். சதங்களுக்குப்...

கடைசி ஓவரில் சீறிய தசுன் சனகா… வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி

  கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்து அதிரடி காட்டிய தசுன் சனகாவால் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. தொடக்கம் முதலே அதிரடி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர்,...

டிராவிட், ஜெயவர்த்தனேவுடன் இமாலய சாதனைப் பட்டியலில் இணைந்த ஸ்மித்!

  டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவன் ஸ்மித், முன்னாள் வீரர் மார்க் வாக்கை முந்தினார். ஸ்டீவ் ஸ்மித் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது....

ஜாம்பவானை பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்த வீரர்! முதலிடத்தில் முத்தையா முரளிதரன்

  அவுஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஏழாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். நியூசிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில்...

வீறுநடை போட்ட நெதர்லாந்துக்கு மரண அடி கொடுத்த நேபாளம்

  நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நேபாளம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரடிஸ் மிரட்டல் பந்துவீச்சு முத்தரப்பு டி20 தொடரின் இன்றையப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய...