விளையாட்டுச் செய்திகள்

வீறுநடை போட்ட நெதர்லாந்துக்கு மரண அடி கொடுத்த நேபாளம்

  நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நேபாளம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரடிஸ் மிரட்டல் பந்துவீச்சு முத்தரப்பு டி20 தொடரின் இன்றையப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய...

சிக்ஸர் அடித்து ரஞ்சிக்கோப்பையில் முதல் சதம் விளாசிய ஷர்த்துல் தாக்கூர்! டேய் போதும்டா எனக்கூறிய அஸ்வின்

  ரஞ்சிக்கோப்பை தொடரின் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வீரர் ஷர்த்துல் தாக்கூர் சதம் அடித்தார். சாய் கிஷோர் மும்பையில் ரஞ்சிக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடந்து வருகிறது. தமிழ்நாடு அணி முதல்...

ரோஹித் சர்மாவை அடுத்து… இன்னொரு முன்னாள் சேம்பியன் அணியும் அதிரடி முடிவு

  மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு, முன்னாள் சேம்பியன் அணியின் மற்றொரு அணித்தலைவரும் பொறுப்பை இழக்கக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது. அணித்தலைவரை மாற்றும் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2024ல் அதன் அணித்தலைவரை மாற்றும்...

ஒரு டிக்கெட் விலை ரூ.7 கோடி! நியூயோர்க்கில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்கு இவ்வளவு கிராக்கியா?

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் டிக்கெட் விலை ரூ.7 கோடி வரை விற்கப்படுகிறது. உலக கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எந்தப் போட்டியும் ரசிகர்களுக்கு திருவிழாதான். நீண்ட கால போட்டியாளர்களான இந்தியாவும்...

CSK அணிக்கு அதிர்ச்சி! IPL 2024 தொடரில் இருந்து வெளியேறும் முக்கிய வீரர்?

  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடும் நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே, நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டேவன் கான்வே காயம் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...

3 வருடங்களுக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கை முன்னணி வீரர்.., ஏன் தெரியுமா?

  3 வருடங்களுக்கு பிறகு இலங்கை முன்னணி வீரர் ஒருவர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை Vs வங்காள தேசம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது....

முதல் இன்னிங்சில் 383, 2ஆம் இன்னிங்சில் 164க்கு ஆல்அவுட்! அவுஸ்திரேலியாவை சுழலில் சரித்த துடுப்பாட்ட வீரர்

  நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலியா 369 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. அவுஸ்திரேலியா 383 வெல்லிங்டனில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. அவுஸ்திரேலிய அணி முதல்...

பும்ரா Return.. கே.எல்.ராகுல் விலகல்! கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

  இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து Vs இந்தியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி...

இதுவரை உருவாக்கிய அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது: அதிர்ச்சியில் பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம்

  நான்கு ஆண்டுகள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் காயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாக பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் பால் போக்பா தெரிவித்துள்ளார். ஊக்கமருந்து விவகாரத்தில் ஜுவென்டஸ் அணியின் மிட்ஃபீல்டரான 30 வயது பால் போக்பா...

கோல் மழை பொழிந்த இளம் வீரர்! ஒரு போட்டியில் 5 கோல்கள்..அதிர்ந்த மைதானம்

  மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்து 54 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார். 5 கோல்கள் FA Cup தொடரின் லுடன் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி...